Others
தேனி-ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
உங்களைத்தேடிஉங்கள்ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை மனுவாக பெற்று குறைகளை கேட்டறிந்தார்.