Month: April 2024
-
அமித்ஷா–“பிரஜ்வல் ரேவண்ணா மீதான நடவடிக்கைக்கு ஆதரவு”..
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும். நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான விசாரணைக்கு நாங்கள் ஆதரவு…
Read More » -
ப.சிதம்பரம்–இனிஇந்தியாஉலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்..
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கூறியுள்ளதாவது: உலக பொருளாதாரத் தரவரிசை 2024-ன்படி, அமெரிக்கா,சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 4.8 டிரில்லியன் டாலருடன் இந்தியா ஐந்தாவது…
Read More » -
ப.சிதம்பரம் — “பாஜக தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது”..
“காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை. பாஜகவின்…
Read More » -
பெண்கள் குறித்துசர்ச்சை — எச்.ராஜா மீதான வழக்கு ….
தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா மனு தாக்கல் செய்து இருந்தார்.பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளமான பக்கத்தில் கடந்த…
Read More » -
முதல்வர்ஸ்டாலின்குடும்பத்துடன்கொடைக்கானலில்ஓய்வு….
முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக நேற்று கொடைக்கானலுக்கு வந்தார்.முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன்,…
Read More » -
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம்–உயர் நீதிமன்றம் உத்தரவு.
. ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்…
Read More » -
திருவாரூர்– நீடாமங்கலம் மர்ம நபர்கள் சிலர் ஹரிஹரனை படுகொலை செய்தனர்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆனந்தன் பழக்கடை உரிமையாளர் கோவிந்தராஜ் அவர்கள் சகோதரி மகன் அப்பு என்கிற ஹரி ஹரன் அவர்கள் பழக்கடைக்கு பழங்கள் வாங்க வாகனத்தில் சென்று…
Read More » -
திருச்சி-தமிழ்நாடு அரசு அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கத்தின் பொதுக்குழு
அரிசி விலை உயர்வுக்கு தமிழக அரசே காரணம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு..! தமிழ்நாடு அரசு அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கத்தின்…
Read More » -
கர்நாடகா மாநிலத்தில் நடுவர் பயிற்சிமுகாம் ..
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். ஆர்.முருககனிஆசான் மற்றும் அகில பாரத சிலம்பம் கவுன்சில் பொதுச் செயலாளர். அண்ணாவி. ஜேஈசன்ஆசான் மற்றும் அகில பாரதசிலம்பம்கவுன்சில்பொருளாளர்.ஆசிகை.டி.சண்முகப்பிரியா…
Read More » -
நாளை 30 / 4 / 24 — மணிப்பூரில் 6 வாக்குச் சாவடிகளில்மறுவாக்குப் பதிவு…
மணிப்பூரில் நாளை 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.மணிப்பூரில்…
Read More » -
பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு…?
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியர்.இவர்…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ்–மக்களை ஏன் மோடி பழி வாங்குகிறார்..?
கர்நாடகா பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காத எம்பிக்களை அனுப்பி ஏன் மாநில மக்களை பிரதமர் மோடி பழிவாங்குகிறார்’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…
Read More » -
3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது மோடி, ராகுல் தீவிர பிரசாரம்…
மக்களவைக்கு 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 3வது கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட…
Read More » -
சமயபுரம் — பாடலூர் செக்போஸ்ட் சுகாதாரமற்ற நிலை கண்டுகொள்ளாத அதிகாரிகள் ?
சமயபுரம்– திருச்சி பாடலூர்செக்போஸ்ட்சுகாதாரமற்ற நிலைகண்டுகொள்ளாதஅதிகாரிகள் மத்தியஅரசால்கட்டப்பட்டகழிப்பறை மிக மோசமானநிலை…? முதியோர்கள் பெண்கள்இதனால்மிகவும்மனலைச்சல்அடைகின்றனர்….
Read More » -
நீலகிரி ஆட்சியர்–கண்காணிப்பு கேமராசெயல் இழப்பு ஏன்?
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் டிவி திரையில் திடீரென ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் முந்தும் ‘இண்டியா’, முனைப்பு காட்டும் ‘என்டிஏ’ …?.
மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை,…
Read More » -
மோடி–“இண்டியா கூட்டணி வென்றால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம்”..
மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடந்த பேரணியில்பேசியபிரதமர்மோடி,”எதிர்க்கட்சிகளின் கூட்டணிதேர்தலில்மூன்றுஇலக்கஎண்ணிக்கையை கூட எட்டாது அல்லது ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை பெறாது. ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றால், ஐந்து ஆண்டுகளில்…
Read More » -
இரண்டு கட்ட தேர்தல் முடிந்தும் உ.பி.யில் தீவிரம் காட்டாத காங்கிரஸ்…?
உத்தரபிரதேசத்தில் இரண்டுகட்ட தேர்தல் முடிந்த பிறகும் காங்கிரஸ்தீவிரம் காட்டாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இங்கு சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டமுக்கியத் தலைவர்கள் எவரும்இதுவரை எந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.80…
Read More » -
சந்திரபாபு நாயுடு – “மக்களை பாதுகாக்கவே பாஜகவுடன் கூட்டணி”.
மக்களை பாதுகாக்கவும், எதிர்காலத்தை காக்கவுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு…
Read More » -
காங்கிரஸ்-‘பேரவைத் தேர்தலில் தோற்றதால் கர்நாடக மக்களை மோடி பழிவாங்குகிறார்’
கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்மானமாக நிராகரிக்கப்பட்டதால், கர்நாடக மக்களை பிரதமர் மோடி பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளார் என்று காங்கிரஸ்கட்சிகுற்றம்சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்ததன்தொடர்ச்சியாக, கடுமையான வறட்சிக்கு நிவாரணம்…
Read More » -
மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் காட்டம்–தமிழகத்துக்கு நிதியும், நீதியும் கிடையாது!
“தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.…
Read More » -
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு..
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி, தவறான வழிக்குஅழைத்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக2018 நிர்மலாதேவியைகைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு…
Read More » -
வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது….உச்ச நீதிமன்றம்
அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100…
Read More »