Month: July 2026
-
65 வயது மருத்துவர் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம்— பகீர் தகவல்…
ராஜஸ்தானின் பார்மேர் மாவட்டத்தில், 65 வயது மருத்துவரிடம் ரூ.2 கோடி பறித்ததாக கைது செய்யப்பட்ட நர்ஸ், நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பு வெளியிட்ட வீடியோவில் சில பகீர் குற்றச்சாட்டுகளை…
Read More » -
ராகுல் காந்திக்கு சிக்கலை ஏற்படுத்திய பாஜக எம்பி அனுராக் தாகூர் …..
லோக்சபாவில் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது கடந்த 20ம் தேதி டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் மத்திய…
Read More » -
மேகேதாட்டு அணை– கர்நாடக அரசுக்கு பெரும் பின்னடைவு…
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவுக் கொண்ட புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது. இதை தமிழக…
Read More » -
கூரியர் சேவை நிறுவன நிர்வாகிளுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்பு உணர்வு கூட்டம்….
செங்குன்றம்,ஜூலை 30: ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட கூரியர் சேவை நிறுவன நிர்வாகிளுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்பு உணர்வு கூட்டம் ஆவடி காவல்…
Read More » -
தமிழக முதல்வர் அலுவலகம் மாற்றம்….
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கடந்த மே 10-ம் தேதி ஆட்சியமைத்தது. அதன்பின்னர் அலுவல் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
Read More » -
நீடாமங்கலம்–சிறப்பு செய்தி
27.7.726இன்று பாரத ரத்னா டாக்டர் Apj.அப்துல் கலாம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தின விழா நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பாக நீடாமங்கலம் அரசு உதவி…
Read More » -
கோவை–We The Leaders அமைப்பு கோரிக்கை.
கோவை மாவட்டம் வால்பாறை–அட்டகட்டி வழித்தடத்தில் மகளிர் இலவச பேருந்து சேவையை அமல்படுத்த வேண்டும் – We The Leaders அமைப்பு கோரிக்கை கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில்…
Read More » -
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…
ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் இளைஞர்கள் மீதான போலீஸ் அடக்குமுறை குறித்த மனுக்கள்…
Read More » -
கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை —ரத்து
கரூரில் கடந்த 2025 செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம்…
Read More » -
மறைந்த டியுஜே மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் –சிறப்பு செய்தி
மறைந்த டியுஜே மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு அரசியல் கட்சி பிரமுகர்கள் – மூத்த பத்திரிகையாளர்கள் பங்கேற்பு சென்னையில் நடைபெற்ற…
Read More » -
நீட் தேர்வு பற்றி அமைச்சர் நிர்மல்குமார் — சிறப்பு செய்தி..
இளைஞர்கள் போராட்டம் இந்தியா முழுவது நடந்து கொண்டு இருக்கிறது. அதில் இளைஞர்கள் எல்லாம் போராட்டம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். ஒரு சில பேர் நீட் தேர்வை சீரமைக்க…
Read More » -
தேனி– கம்பம் வாலிபர் சங்க தோழர்கள்–சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் கம்பத்தில் வாலிபர் சங்க தோழர்கள் டெல்லியில் போராடும் இளைஞர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஒன்றியகல்வி அமைச்சரை பதவிவிலகவலியுறுத்தியும். காந்தி…
Read More » -
குச்சனூர்-சரி செய்யப்பட்ட சனீஸ்வரன் கோயில் உயர்கோபுர மின் விளக்கு…
*குச்சனூர் சனீஸ்வரன் கோயில் முன்பு உயர்கோபுர மின் விளக்கு சரி செய்யப்பட்டது* தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில் நுழைவாயில் முன்பு…
Read More » -
பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது…
டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடிக்குகடிதம்எழுதினார்.தர்மேந்திரபிரதானின்ராஜினாமாவைகுடியரசுத்தலைவர்திரவுபதிமுர்முஏற்றுக்கொண்டார்.இதையடுத்துசிஜேபிகட்சியினருடன் பாஜக…
Read More » -
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா…
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபிஇயக்கத்தினர் 36 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த…
Read More » -
சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ–குற்றச்சாட்டு
ஜந்தர் மந்தரில் நடக்கும் இந்த போராட்டத்துக்கு, லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்தார். கடந்த மாதம் 28ல் போராட்டக் களத்திற்கு வந்த அவர்,…
Read More » -
நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க விரைவு நீதிமன்றங்கள்—பிரதமர் மோடி
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடந்து வருகிறது. பார்லிமென்டிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வினாத்தாள் மோசடிகளைச்ச தடுக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்…
Read More » -
26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்…
குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரின் முன்னிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.தனது எக்ஸ் தளத்தில்…
Read More »