Others

அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. பதவி ராஜிநாமா …..? விரைவில் கைது..? என தகவல்…

திருமதி ஜெ. இ. பத்மஜா மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின.இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஆா். திரிசூலி என்பவா் ரிட் மனு தாக்கல் செய்த நிலையில், கள்ளக்குறிச்சிநெருங்கும் கிளைமேக்ஸ்… தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ராஜினாமா?… கைது செய்ய  விரையும் போலீஸ்…! – TamilWire மாவட்ட எஸ்.பி.யிடம் திருமதி ஜெ. இ. பத்மஜா  மாவட்டஆட்சியர்திங்கள்கிழமைபுகார்அளித்தார்.தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டநிலையில்,விசாரணைஅதிகாரியாகதிருப்பூர்மாவட்டஎஸ்.பி.ஸ்ருஷ்டிசிங்நியமிக்கப்பட்டார்.இதனிடையே, அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகள் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்வதற்கான பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கு முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கு மின்னஞ்சல் மூலம் தனதுஎம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து அருள் விக்னேஷ் கடிதம் செய்து அருள் விக்னேஷ் கடிதம் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும், அவர் தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Articles

Back to top button
Close
Close