Month: December 2019
-
RE
கல்லூரிகள் தொடர் விடுமுறை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு
உள்ளாட்சி தேர்தல் , கிருஸ்துமஸ் , ஆங்கில வருட பிறப்பு போன்ற காரணங்களுக்காக நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள்…
Read More » -
RE
சென்னையில் பெண்களின் ஆபாசப்படம் பகிர்ந்தவர்களின் லிஸ்ட் தயார் – கூடுதல் டி.ஜி.பி ரவி பேட்டி
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூரியில் ‘காவலன் ஆப் ‘ குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி ரவி கலந்து கொண்டு காவலன்…
Read More » -
RE
சென்னை மெரினாவில் ரோந்து பணிக்கு – ஸ்மார்ட் ரோந்து வாகன சேவை தொடக்கம்
காவல் துறையினருக்காக சென்னை மெரினாவில் ஸ்மார்ட் ரோந்து வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விதிமீறும் பெண் வாகனஓட்டிகளை பிடிக்கும் பெண் காவலர் தனிப்படை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின்…
Read More » -
RE
உத்திரபிரதேசத்தில் பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு !
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாசில் என்பவர் கடந்த மே மாதம் 6 வயது சிறுமியை கடத்தியது மட்டுமல்லாமல் , பாலியல் வன்கொடுமை செய்து அந்த…
Read More » -
RE
சென்னை மாணவர்கள் போராட்டம்:சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது ஜனாதிபதியும் ஒப்புதலையும் பெற்றுள்ளது எனினும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.மேற்கு…
Read More » -
RE
சிரியாவில் குண்டுவெடிப்பு ; ஒருவர் பலி!
சிரியா நாட்டின் தலைநரான டமாஸ்கஸ் பகுதியில் அமைந்துள்ள நாஹர் ஆயிஷா என்ற இடத்தில் இன்று அதிகாலை குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டானது காரில் பொறுத்தப்பட்டிருந்ததால் அந்த…
Read More » -
RE
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
கேரளாவில் அரசியல் காட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம்…
Read More » -
RE
பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் மழை…
Read More » -
RE
ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் – முதல்வர் உட்பட பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனால் சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வண்ண மலர்களால்…
Read More » -
RE
சூடான் தொழிற்ச்சாலையில் தீ விபத்து 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி
சூடானின் தலைநகரான கார்தோமில் தொழிற்ச்சாலை ஒன்று அமைந்துள்ளது , அப்போது திடீரென கேஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய…
Read More » -
RE
வெங்காயத்தின் விலை கோயம்பேட்டில் ரூ.100-லிருந்து ரூ.130-ஆக உயர்ந்தது
சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சென்னையில் அமைந்துள்ள கோயம்பேட்டு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100-லிருந்து…
Read More » -
RE
கிம் ஜாங் அன் தன் கனவு நகரத்தை வடகொரியாவில் திறந்து வைத்தார்
வடகொரியா தலைவரான கிம் ஜாங் அன் தன் கனவு திட்டங்களில் ஒன்றான நவீன நகரம் ஒன்றை திறந்துவைத்தார். கிம் ஜாங் அன் குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக நிலப்பரப்பு…
Read More » -
RE
சென்னை தி.நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீவிபத்து
சென்னை தியாகராய நகரில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அதில் ஒரு அடுக்கு மாடியின் 4-ஆவது தளத்தில் தனியார் அலுவலகம் இயங்கிவருகிறது அங்கு இன்று காலை திடீரென…
Read More » -
RE
தொடர்மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரிப்பு
சென்னையில் இன்று காலை முதல் மழையானது நின்றுவிட்டது. இருந்தாலும் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நான்கு முக்கிய ஏரிகளின் நீர்மட்டமானது உயர்ந்துஉள்ளது. அந்த நான்கு நீர்…
Read More »