Month: October 2022
-
கம்பம் தேவர் குருபூஜை 2022 ……செய்தி
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வையொட்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
இந்திரா காந்தி இல்லையெனில் இன்று இந்தியாவைக் காப்பது கடினம்–சிவசேனா
நேரு, இந்திராகாந்தி, மன்மோகன் சிங் போன்ற பிரதமர்களால்தான் இந்தியா இன்று தாக்குப்பிடிக்க முடிகிறது: சிவசேனா இந்தியாவில் கொரோனா அலை பரவுவதற்கு மத்திய பாஜக ஆட்சியின் அலட்சியமே காரணம்…
Read More » -
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம்–மலர் தூவி அஞ்சலி
“ உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் ” என இந்திரா காந்தி நினைவுதினத்தையொட்டி ராகுல் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.…
Read More » -
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அண்ணாமலைக்கு கண்டனம்….?
ஊடகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜனநாயகத்தின் 4-வது…
Read More » -
போடி நகரில் தேவரின் 60 வது குரு பூஜை விழா
போடி நகரில் தேவரின் 60 வது குரு பூஜை விழா நடைப்பெற்றது தேனி மாவட்டம் போடி நகரில் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி விழா 60…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்–கோகமுகேஷவரர் ஆலய– செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோகமுகேஷவரர் ஆலயத்தில் கந்தசஷ்டி முன்னிட்டு ஆறு நாட்கள் ஹோமம் வளர்க்கபட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை…
Read More » -
ஆற்காடு–வாகன தணிக்கையில் பைக்திருடனை கைது செய்தார்-காவல் ஆய்வாளர்
ஆற்காடு பகுதியில் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சூர்யா…
Read More » -
திருவள்ளூர்– கும்மிடிபூண்டி கண்ணன்கோட்டைமேல்நிலைப் பள்ளி …..?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி கண்ணன்கோட்டை மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் அடித்துக் கொண்டதில் வசந்த் என்ற மாணவனுக்கு பலமாக அடிபட்டதால் தலைமை ஆசிரியர் பாதுகாப்பு…
Read More » -
சென்னை– 3 நாளில் 42 லட்சம் ரூபாய்–காவல் துறை வசூல்!
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக, 3 நாட்களில், 42 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், திருத்தி அமைக்கப்பட்ட போக்குவரத்து சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட புதிய…
Read More » -
ஐநா மாநாட்டில்-வெளியுறவு அமைச்சர்- ஜெய்சங்கர் எச்சரிக்கை
. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் 2 நாள் சிறப்பு கூட்டம் முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டது. முதல் நாள் கூட்டம் மும்பையில் நடந்த…
Read More » -
உரமூட்டைகளை வீடுகளில் பதுக்கி விற்பனை—கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு
*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் உரக்கடைகள் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, பெட்டிக்கடை, வீடுகளில் ரசாயன உரங்களை பதுக்கி வைத்து விற்பதால்…
Read More » -
சோளிங்கர் அருகே விபத்து–நேருக்கு நேர் மோதல்–ஆட்டோ, டிப்பர் லாரி
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கருக்கு ஷேர் ஆட்டோ நேற்று காலை சென்றது. ஆர்.கே.பேட்டையை சேர்ந்த டிரைவர் கர்ணன் என்பவர் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். இதில்,…
Read More » -
கவர்னர் ஒப்புதல்—ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் — தடை
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்து தமிழக சட்டசபையில் கடந்த வாரம் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா,…
Read More » -
இளம் ராணுவ அதிகாரிகளின் கம்பீர அணிவகுப்பு மரியாதை:
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் கம்பீர அணிவகுப்பு நடத்தியதுடன் மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பரங்கிமலையில் உள்ள ராணுவ…
Read More » -
பாஜக–தமிழக மக்களின்அனுதாபத்தை பெற முடியாது –புதுவை.C.M. EX நாராயணசாமி
பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துதான் வருகின்றது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோவை கார்வெடி விபத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் R R பெட்ரோல் பங்க் திறப்பு விழா
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் R R பெட்ரோல் பங்க் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் திரு எஸ் எஸ் பழனிமாணிக்கம் சகோதரர் ராஜ்குமார்…
Read More » -
தெலுங்கானா–ராகுல்காந்தி பாதயாத்திரை–4-வது நாள்
தெலுங்கானாவில் 4-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஐதராபாத், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை…
Read More » -
தொடர்மழை/ வைகை தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர்மழை மற்றும் வைகை தண்ணீர் திறப்பு காரணமாக திருமங்கலம் தாலுகாவில் உள்ள பொன்னமங்கலம் கண்மாய் மற்றும் மேலேந்தல் கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருமங்கலம் தாலுகாவில் கடந்த…
Read More » -
குஜராத் மாநிலம்—டாடா ஏர்பஸ் விமானம் தயாரிப்பு
மராட்டிய போர் விமானம் தயாரிக்கும் திட்டம் குஜராத் மாநிலம் வதோத்ராவுக்கு சென்று உள்ளது. நாக்பூர், ஐரோப்பாவின் ஏர்பஸ் மற்றும் டாடா நிறுவனம் இணைந்து இந்திய விமான படைக்கு…
Read More » -
காவல்துறைக்கு “ஒரே நாடு ஒரே சீருடை”- பிரதமர் மோடி
எல்லை இல்லா குற்றங்களை தடுக்க ‘ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’ யோசனையை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். சூரஜ்கண்ட் அரியானாவின் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள்…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளி — செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று 28.10.2022 மாலை 3. மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது தலைமையாசிரியர் முன்னிலையில் நடைபெற்ற…
Read More » -
எலான் மஸ்க் கைக்கு இனி ட்விட்டர் நிறுவனம்…
உலகின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் நிறுவனம் சென்ற நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி(CEO),…
Read More »