Month: July 2024
-
கேரளமாநிலம்–AIDMKநிவாரண நிதியாக 1 கோடி ரூபாய்வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காகஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்…
Read More » -
மதுரை மாவட்ட ஆட்சியர் உடன் கவனத்திற்க்கு..?
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரையில் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை !!!…
Read More » -
தேனி– இந்து எழுச்சி முன்னணி சார்பாக “மோட்ச தீபம்” ஏற்றி”புஷ்பாஞ்சலி”
கேரளாவில் உள்ள வயநாட்டு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தேனி இந்து எழுச்சி முன்னணி சார்பாக “மோட்ச தீபம்” ஏற்றி”புஷ்பாஞ்சலி” தேனி மாவட்டம் – தேனியில் 31/07/2024…
Read More » -
மதுரை மாநகராட்சியின் இலவசமாக நோய் வழங்ககும் திட்டமா..?
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் இலவசமாக நோய் வழங்க உள்ள அவலநிலை!!! தூங்கா நகரம் விரைவில் நோய் நகரமாக மாற உள்ள அவலநிலை!!! மதுரை…
Read More » -
கர்நாடக அமைச்சரவையில் மாற்றமா …?
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்கள் வெளியாவதால், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரையும் டெல்லிக்கு அவசரமாக அழைத்து விசாரணை நடத்தியுள்ளது…
Read More » -
ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும்.
ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.அதில், நாக்பூர்…
Read More » -
வழக்கறிஞராக பதிவு செய்ய ரூ.42,100 கட்டணமா….?
‘சட்டப்படிப்பு முடித்தவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்ள, மாநில வழக்கறிஞர்கள் சங்கம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாநில வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும்…
Read More » -
ராகுல் காந்தி — சக்கர வியூகத்தை மக்கள் உடைப்பார்கள்…
மக்களவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜுனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார். தற்போதைய 21-ம் நூற்றாண்டில் பிரதமர்…
Read More » -
ஆர்.எஸ்.பாரதி–அரவிந்த் கெஜ்ரிவால் கைது சந்தேகம் கண்டித்து ஆர்ப்பாட்டம்..
அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் சரியான சிகிச்சை வழங்காததையும், அவரை விடுதலை…
Read More » -
மம்தாவின் அகதிகள் ஆதரவுப் பேச்சு – வங்கதேசம் சாடல் …?
மேற்குவங்கத்தில் ஜுலை 21-ம் தேதி நடந்த தியாகிகள் தின பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்கதேசம் வேறு ஒரு நாடு என்பதால் அதைப் பற்றி…
Read More » -
மோசமான 5 நிலச்சரிவு பேரழிவுகள் இந்தியாவையே உலுக்கியது…!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில்…
Read More » -
பிஎஸ்என்எல் நிறுவனம் + டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்….?
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய ஜியோ, ஏர்டெல் வோடஃபோன் ஐடியா சந்தையில் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் முயற்சியில் பிஎஸ்என்எல் டாடா நிறுவனத்துடன் இணைந்து புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட…
Read More » -
இந்திய கம்யூனிஸ்டு கட்சிமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் பழைய பேருந்து நிலையம் நுழைவாயில் அருகே 28/07/2024 அன்று மாநில அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி…
Read More » -
திருமாவளவன்–ஓராண்டில் செய்த கட்சிப் பணிகள் என்ன…..?
விசிகவில் அதிகார பரவலாக்கம் என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் குறைந்தபட்சமாக பெண்கள் 14 பேர், பட்டியலினத்தவர்கள் அல்லாதவர் 15 பேர், இளைஞர்கள் 36 பேருக்கு வாய்ப்பளிக்க…
Read More » -
முஷாரப்புக்கு அஞ்சலி–கேரளாவில் பெரும் சர்ச்சை…?
கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 25-வது வெற்றி தினம் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்த…
Read More » -
தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்கஉத்தரவு..
தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மின் பராமரிப்புப் பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறு அனைத்து தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்துறைஅமைச்சர்தங்கம்தென்னரசுஉத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை…
Read More » -
பீகார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….
பீகாரில்சமீபத்தில் பெய்த கனமழையால் ஒரே மாதத்தில் 10 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பிரஜேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில்…
Read More » -
மம்தாவுக்கு நிதி ஆயோக் கூட்டத்தில்அவமரியாதை…
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தாவின் மைக் அணைக்கப்பட்டது குறித்து விவாதிக்க கோரி மேற்கு வங்க சட்டப்பேரவையில்அமைச்சர் பனாஸ் பூனியா சிறப்பு நோட்டீஸ் வழங்கினார். டெல்லியில் கடந்த…
Read More » -
தேனி ஊராட்சி ஒன்றியபுதிய கட்டிடத்தை முதல்வர் திறந்தார்….
தமிழ்நாடுதேனிமாவட்டம்தேனியில் 29/07/2024 – இன்று காணொளி மூலம் தேனி ஊராட்சி ஒன்றியம் புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்து…
Read More » -
உதயநிதி-வரும் 31, 1ம் தேதிகளில் திருச்சிசுற்றுப்பயணம்..
திருச்சி மாவட்டத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 31ம் தேதி வருகை தருகிறார். அதன்படி, நாளை மறுநாள்(31ம் தேதி) பிற்பகல்…
Read More » -
இந்து அறநிலையத் துறைக்குசோதனையான காலமே..?
தமிழக அரசிற்கு இது ஒரு சோதனையான காலமே! நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்திருக்கின்ற ஒரு வழக்கு இந்துக் கோவில்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது….அந்த வழக்கில் இந்து அறநிலையத்…
Read More » -
திருத்துறைண்டி.–ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்..
ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.கந்தசாமி திருவாரூர் மாவட்ட செயலாளர் தலைமையில் மாநில செயலாளர் S. சங்கர்,…
Read More » -
போக்குவரத்து சிக்னல் பலமாதமாக ஏன் வேலை செய்யவில்லை….?
மிக முக்கியமான இடத்தில் பல்லவன்அவுஸ் போக்குவரத்து சிக்னல் பலமாதமாக வேலை செய்யவில்லை. அதன்எதிர்புற ம்போலீசார்இருந்தும்பயன்இல்லை.அபராதவசூலில்கவனம்செலுத்துவதால்இதைகுறித்துகவலைஇல்லை.பெரும்ஆபத்து வரும்முன் தடுக்கமுன்வருவார்களா….?
Read More » -
தமிழக போலீஸார் புதுச்சேரி சாராயக்கடையில்சோதனை…?
புதுச்சேரி சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனையிட்டதற்குசாராயக்கடை உரிமையாளர்கள்எதிர்ப்புதெரிவித்துஇன்றுகூட்டம்நடத்தினர்.பொய்வழக்குபோடுவதாகமுதல்வரிடம்மனுஅளிக்கஉள்ளனர்கள்ளக்குறிச்சிஎரிசாராயம்சம்பவத்தைத்தொடர்ந்துதமிழகபோலீஸார்புதுச்சேரிஎல்லைபகுதிகளில்சோதனைகளைதீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் அடுத்தகெங்கராம்பாளையத்தில் தமிழக போலீஸார் நடத்திய வாகன சோதனையில், சாராய பாக்கெட்டுகள் கொண்டு சென்ற நபர் பிடிபட்டார்.அதன் அடிப்படையில்…
Read More » -
கடலூர் அதிமுக பிரமுகர் புதுச்சேரியில் படுகொலை–
கடலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை காரில் வந்த மர்ம நபர்கள் புதுச்சேரியில் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.கடலுார்திருப்பாதிரிப்புலியார்…
Read More »