Month: February 2024
-
கனிமொழி–பாஜகவினர்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள்……
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த நாடு என்னவாகும் என்பதை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறுங்கள். நடக்கவே நடக்காத விஷயத்தை நடந்ததாக சமூக ஊடகங்களில் பரப்புவதில் கைத்தேர்ந்தவர்கள்…
Read More » -
பாஜக தொடுக்கும் உளவியல் தாக்குதல்மக்களவை மகா யுத்தம்…
“வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைத் தாண்டி, கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பார்த்துக்கொள்வதிலும் பாஜக அக்கறை காட்டுகிறது. குறிப்பாக,நிதீஷ் குமாரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவந்ததன் மூலம் பாஜகவுக்கு உடனடிப்…
Read More » -
மு.க. ஸ்டாலின்–குளிர் பதன கிடங்குகளை காணொளி மூலம்திறந்தார்.
அம்பத்தூர் மற்றும் பாடியநல்லூர் பகுதியில் ரூபாய் 30 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட குளிர் பதன கிடங்குகளை காணொளி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின்திறந்துவைத்தார்.திருவள்ளூர் மாவட்டம் வேளாண்மை விற்பனை…
Read More » -
Others
செங்குன்றம்–ஏராளமானகலப்படமணல்கிடங்கு– சிறப்புசெய்தி
செங்குன்றம் அருகே ஆருண் உல்லாச நகர் பகுதியில் ஏராளமானகலப்படமணல்கிடங்குஇருக்கிறது.இங்கிருந்து பல்வேறு தரமற்ற மணல்கள் கலக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்குகட்டிடவேலைகளுக்குஅனுப்பப்படுகிறது.தரமற்ற மணலால் கட்டப்படும் கட்டிடங்கள் உறுதித் தன்மை சந்தேகத்திற்கு இடம்…
Read More » -
திமுக பதிலடி–காணாமல் போவோர்வரிசைவரலாற்றில்பிரதமர் மோடி…
“திமுக அழிந்து போகும். தலைதூக்காது என திமுக உருவான 1949-ம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டுதான்…
Read More » -
மன்சூர் அலிகான் –ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டி–அறிவிப்பு..
மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ, செஞ்சி கோட்டையின்…
Read More » -
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உயிரிழப்பு….
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடி–என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா…
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.பாஜக தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது.2024-ல் தமிழ்நாட்டில்அதிகமாகபேசப்படும்கட்சிபாஜக.தமிழ்நாட்டின் இளைய…
Read More » -
போலி நிருபர்கள் டார்ச்சர் : லஞ்ச ஒழிப்புத்துறை எச்சரிக்கை….
திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்படியான பணியை செய்யாமல் கையூட்டு பெறுபவர்களை அடையாளம் கண்டு, சம்மந்தப்பட்ட…
Read More » -
அன்புமணி–கேடுகளுக்கு வழிவகுக்கும் கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட…
கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: கொடுங்கையூரில் 342 ஏக்கரில்…
Read More » -
கே.பாலகிருஷ்ணன்–“ஊழல்களின் உறைவிடம் பாஜக தான்!” ..
“ரபேல்ஊழல்துவங்கிசிஏஜிவெளிப்படுத்திய முறைகேடு, பாஜக ஆளும் மாநிலங்களிலும், மத்தியிலும் அதன் அமைச்சர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் வரை ஊழல்களின் உறைவிடமாக திகழ்வது பாஜக ஆட்சிதான். இவர் இண்டியா…
Read More » -
ஊரல்வாய்மொழி இந்து தொடக்கப்பள்ளி— சிறப்பு செய்தி
ஊரல்வாய்மொழி இந்து தொடக்கப்பள்ளி 25.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) இன்று நடைபெற்ற ப்ராப் அப் லீகல் பவுண்டேசன் கரம் கொடுப்போம், வள்ளியூர் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ…
Read More » -
எளிமையான வாழ்க்கை வாழ விரும்புங்கள்…..உதவுங்கள்….?
உலகின் மாபெரும் பணக்காரர்கள், உலகளவில் நிறுவனங்களை நடத்தி வரும் ஜாம்பவான்கள், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசுகளில் ஒரு சிலர் எதுவுமே தேவை இல்லை நான் எளிமையான வாழ்க்கை வாழ…
Read More » -
திருப்பதி கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் பணி நீக்கம்….
சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலுவை பணி நீக்கம் செய்து தேவஸ்தான அறங்காவலர் குழு அதிரடி…
Read More » -
தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம்…
: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். பாஜகவில் இணைந்த விஜயதரணி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து…
Read More » -
ஐ.பெரியசாமி வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு….
திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கச் சென்னைஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது.அமைச்சர்கள் மற்றும்…
Read More » -
காங்கிரஸ் TO பாஜக விஜயம் செய்த விஜயதரணி…..
தேர்தல் நேரத்திலெல்லாம் கட்சி மாறப்போவதாகச் சொல்லிபரபரப்பைக் கிளப்பும் காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ-வான விஜயதரணி இம்முறை அதை செயலில் காட்டியே விட்டார். சட்டமன்றத்திற்கு உள்ளேயும்…
Read More » -
பிரதமர் மோடி அடிக்கல் – தமிழ்நாட்டில் 33 ரயில் நிலையங்கள் மேம்பாடு…
அம்ருத் பாரத் ரயில் நிலையம்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக கடந்த ஆண்டில்…
Read More » -
பிரசாந்த் கிஷோர் – “தமிழகத்தில் பாஜகவுக்கு இரட்டை இலக்க வாக்கு சதவீதம் கிட்டும்”
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். இதில், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவிகிதங்களில் வாக்குகள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.தேர்தல்களில் முதன்முதலாக…
Read More » -
மகளிர் இலவச பயண திட்டம் மலைப் பகுதிகளில்தொடக்கம்…
நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உட்பட மலைப் பகுதிகளில் மகளிர் அதிகளவில் இலவச பயணம் மேற்கொள்ளும்வகையில், அரசு நகர பேருந்துகளுக்கான எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு நகர…
Read More » -
பாஜ மூத்த தலைவர்கள்கடும் அதிருப்தி….புறக்கணிக்கப்படுவதால்விரக்தி…
தமிழகத்தில்பாரதியஜனதாகட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர். இதனால் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்ட, ஒன்றிய அளவிலும் நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதால்…
Read More » -
மு.க.ஸ்டாலின் அழைப்பு– கலைஞர் நினைவிடம் நாளை(பிப்.26) திறப்புவிழா.
நாளை(பிப்.26) நடைபெற உள்ள கலைஞர் நினைவிடம் திறப்புவிழாவிற்கு ‘உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் இதுகுறித்து…
Read More »