Month: May 2024
-
அன்புமணி–கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூல்…..
கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர்வெளியிட்டிருக்கும்அறிக்கையில்,“தமிழ்நாட்டில்,…
Read More » -
சீரழிந்துகிடக்கும் தேனி சிவராம்நகர் வள்ளி நகர் சாலை..சீர்படுமா..?
தேனிசிவராம்நகர்வள்ளி நகர் சாலை வலது பக்கத்தில் மின் வாரிய பணியாளர்களால் வெட்டப்பட்ட மரக்கிளைகள் சாலையில் குப்பையாக கிடக்கிறது…. இந்த கழிவுகளை அகற்ற நகராட்சி தூய்மை பணியாளர்கள்…
Read More » -
தேனியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம்…
தேனியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலி மனைகளை தனித்தனியாக பிரித்து பதிவு செய்ய தனித்தனியே ரேட் நிர்ணயம்? குடியிருக்கும் மனைகளின் மேல் மாடியில் தகரத்தால் ஷெட்…
Read More » -
எடப்பாடி–கேலிக்கூத்தாக உள்ள தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு…
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவையில் இறந்த அதிமுக எம்எல்ஏ தா.மலரவன் (75) வீட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
கேஜ்ரிவால் ஜூன் 2-ம் தேதி திஹார் சிறைக்கு திரும்புகிறார் ….
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று…
Read More » -
எல்ஐசி சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியை தாண்டியது….
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.கடந்த 1956-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இந்தியஆயுள்காப்பீட்டுநிறுவனம்தொடங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான…
Read More » -
409 பள்ளி வாகனங்களுக்கு தகுதி பாதுகாப்பு குறைபாடு…..
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி வாகனங்களை சோதனை செய்வது வழக்கம். இதில் போக்குவரத்து, காவல், கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, சாலையில்…
Read More » -
செல்வப்பெருந்தகை– மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள்…..
மோடிபோன்றகாந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவர் குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள…
Read More » -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் லஞ்சம் தாண்டவமா ? — சிறப்பு செய்தி ..
தமிழ்நாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு தாசில்தார் லஞ்சம் !!! தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு சுப்பிரமணி…
Read More » -
பிரதமர் மோடி தியானம்தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது…
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் நடத்த உள்ளது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மோடியின்…
Read More » -
உலக பசி தினம்—சிறப்பு செய்தி ..
உலக பசி தினத்தை முன்னிட்டு, இன்று 28/05/2024 தேனி மாவட்டம், தேனியில் ஆதரவற்றோர் மற்றும் ஏழைகள் சுமார் 2500 பேருக்கு பசியாற பிரியாணி வழங்கிய நிகழ்வு நடைபெற்றது,…
Read More » -
அறக்கட்டளைநிறுவனர் சிதம்பரம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! இன்று 27/05/2024 பிறந்த நாள் காணும் வெளிச்சம் அறக்கட்டளைநிறுவனர் திருசிதம்பரம்அவர்களைநேரில் சந்தித்து …..MVK ஜீவாK.K. ஜெயராமன்திருபெத்தாட்சிஆசாத்திரு வேல்முருகன்திருஜீவானந்தம்திரு சக்திவேல் திரு முல்லைமுருகன்திருபாலகிருஷ்ணன்திரு வீரசிகாமணிஆகியோர்கள்நேரில்…
Read More » -
பிரதமர் மோடிநாளைகன்னியாகுமரியில்தியானம் செய்வதற்காகவருகை…
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (மே 30) மாலை 3.55 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார்.அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு…
Read More » -
மதுரை-கீதா மகளிர் காவல் ஆய்வாளர்..விசாரணை என்ற பெயரில்மோசடி..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர்கீதா (வயது 50). திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில்…
Read More » -
ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட 57 தொகுதியில் வாக்குப்பதிவு….
வரும் ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் 57 தொகுதியில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட…
Read More » -
நாகர்கோவில் மாநகராட்சி கழிப்பிடங்களின் அவலங்கள்….?
வெட்ககேடுபணவசூல் மட்டுமே குறிக்கோளா…?
Read More » -
அமித்ஷா–ஒடிசாவைதமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்ஆட்சி செய்ய வேண்டுமா?
ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா என அமித் ஷா கேள்வி எழுப்பி…
Read More » -
திருவள்ளூர் பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்..
திருவள்ளூர்: கோவில் திருவிழாவுக்கு பாஜக மாவட்ட தலைவரை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மணவாள நகர் பட்டறை கோவில் திருவிழாவில்…
Read More » -
பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்..
பள்ளிகள் ஜூன் 6ல் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க சாத்தியமில்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ; மாணவர்கள் பழைய பஸ் அட்டை,…
Read More » -
பாலியல் புகார் விவகாரம்–சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கைது.
சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி.…
Read More »