Month: January 2019
-
RE
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்க்கு நிதி திரட்ட மோடியின் 1800 நினைவு பரிசுகள் ஏலம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட 1800 நினைவு பரிசுப் பொருட்கள், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஏலம் விடப்படுகிறது. பிரதமர் நரேந்திர…
Read More » -
RE
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர்…
Read More » -
RE
பாகிஸ்தானில் இந்து பெண் நீதிபதியாக தேர்வுசெய்யப்பட்டார்!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹாதக்கோட் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் சுமன் குமாரி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். தற்போது அவர் அம்மாவட்டத்தின் சிவில் கோர்ட்…
Read More » -
RE
ஆரோக்யா நிறுவனம் பாலின் விலையை 2 ரூபாய் உயர்த்தியது!
பிப்ரவரி மாதம்1-ஆம் தேதி முதல் பாலின் விலையை உயர்த்துவதாக தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா தெரிவித்துள்ளது. அதன் பழைய விலையிலிருந்து ரூ.2 உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட…
Read More » -
RE
ஆசிரியர்களுக்கு கொடுத்த அவகாசம் முடிவுக்கு வந்தது!
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு கொடுத்திருந்த அவகாசம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், பணியில் சேர இன்று வருவோருக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனவும்…
Read More » -
RE
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு – தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடக்கும் கொடுமை!
திருவண்ணாமலை மாவட்டம் ரமணா நகர் அருகே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 15 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
Read More » -
RE
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் – ஜாக்டோ ஜியோ!
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி…
Read More » -
RE
பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்காத பிளாஸ்டிக் தாள்கள் , பிளாஸ்டிக் தட்டுகள்…
Read More » -
Tamil News
ரூ.7.46 லட்சத்தில் புதிய சுஸூகி வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி ஏ.பி.எஸ் மோட்டார் சைக்கிள் அறிமுகம் !
7.46 லட்சம் ரூபாய் விலையில் 2019 சுஸூகி வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி ஏ.பி.எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பில் வெளிவந்துள்ள வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி…
Read More » -
Tamil News
எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு!
பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள அடுத்த வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி 1: Deputy Manager…
Read More » -
RE
மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
கொடநாடு விவகாரத்தில் தெகல்ஹா முன்னாள் ஆசியரியர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு 4 வாரங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை மற்றும்…
Read More » -
RE
சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் – முதன்மை கல்வி அதிகாரி
சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை. சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என முதன்மை கல்வி…
Read More » -
RE
முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் காலமானார் !
முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் இன்று காலமானார். 1930-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை…
Read More » -
RE
தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய தூண்டுகிறார்கள்;ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோகியதாஸ் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற…
Read More » -
Tamil News
நவோதயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு!
நவோதயா பள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் காலியாக உள்ள 251 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்…
Read More » -
RE
உத்திரப்பிரதேச மாநிலத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக விமானம் அது தன்னுடைய வழக்கமான வேலைக்காக கோரக்பூரிலிருந்து புறப்பட்டு சென்றபோது குஷி நகரில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குள்ளான…
Read More » -
RE
ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் , குறித்தபடி வெள்ளிக்கிழமை முதல் +2 செய்முறை தேர்வுகள் நடைபெறும் – தேர்வுத்துறை
திட்டமிட்டபடி பிளஸ் 2 செயல்முறை தேர்வுகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்திரா தேவி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு…
Read More » -
RE
டெல்லியில் பனி பொலிவு – 16 ரெயில்கள் தாமதமாக செயல்படும் என அறிவிப்பு.
டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இந்த பனிபொழிவால் சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு தெளிவாக பாதை தெரியாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த…
Read More » -
RE
மணிப்பூரில் நிலநடுக்கம்;ரிக்டரில் 4.5-ஆக பதிவு!
மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது. இன்று இந்த தகவலை…
Read More » -
RE
கூகுள் மேப்பின் உதவியுடன் கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டது !!
தொழில் நுட்பம் தற்போது நம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் செயல்களை எளிமையானதாக்கி உள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்குவது , மற்றும் ஆன்லைன்…
Read More » -
RE
புது டெல்லியில் குடியரசு தின விழா :தமிழக அலங்கார ஊர்தி அசத்தல்!
டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. காந்தியடிகள் எதனால் மேலாடை அணிவதை முற்றிலும் தவிர்த்தார் என்ற வரலாற்று உண்மையை அந்த அலங்கார ஊர்தியில்…
Read More » -
RE
0+0 =0 யோகியின் புதிய அரசியல் கணக்கு!!
லக்னோ: பிரியங்காவின் வருகையால் ஒன்றும் ஆகாது. ஏனெனில் பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆணவத்துடன் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர்…
Read More » -
RE
சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!
சென்னை: இந்திய குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றி வைத்தார். இந்தியா முழுவதும் இன்று…
Read More » -
RE
நாளை குடியரசு தினம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
நாட்டின் விடுதலைக்காக உழைத்து பாடுபட்டு உயிர்நீத்தவர்களை இந்த தருணத்தில் நாம் நினைத்து பார்க்கவேண்டும் என்று குடியரசு தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை…
Read More » -
RE
முதல்வர் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் – ஜாக்டோ – ஜியோ
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்தல் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில்…
Read More »