தற்பொழுது தமிழக மருத்துவ பணிகள் கழகத்திடம் 4 லட்சம் பசிஆர் கருவிகள் உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 1.6 லட்சம் பசிஆர் கருவிகள் உள்ளன.…