fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை-சிறப்பு செய்தி.

❇️இன்று 09.10.2024 தேதி இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ரமேஷ் ராஜ் (DCB) மற்றும் திரு.வெங்கடகிருஷ்ணன் (IUCAW) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

❇️ இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 32 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் தெரிவித்தார்கள்..

Related Articles

Back to top button
Close
Close