fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…! அதிர்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்!

Kerala corona positive cases 1758

சென்னை:

கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பத்தில் அதிகம் இருந்தாலும் கேரள அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து அதன் பின்னர் ஒரு சிலர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

கடந்த மாதம் வரை தினமும் நூற்றுக்கணக்கில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இதனை அடுத்து, இன்று ஒரே நாளில் கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஒரு நாள் கொரோனா பாதிப்பு கேரளாவில் 2000ஐ நெருங்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனை அடுத்து கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கைன் 47,898 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் மொத்தம் 175 பாலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close