fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு காய்ச்சல் ..! மருத்துவமனையில் அனுமதி!

Communist nallakannu hospitalised in Chennai

சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாதாரணக் காய்ச்சலாகத் தான் என்றும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், நல்லகண்ணு தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close