fbpx
Others

கண்துடைப்பிற்காக திறக்கப்பட்டதா ,,,கம்பம் மெட்டு சாலை,,?

தமிழகம் கேரளா எல்லையை இணைக்கும் கம்பம் மெட்டு சாலை கண்துடைப்பிற்காக திறக்கப்பட்டதா வாகன ஓட்டிகள் புலம்பல்

தமிழகம் கேரளா எல்லையை இணைக்கும் முக்கிய மலைப்பாதையாக கம்பம் மெட்டு சாலைப்பகுதியில் திண்காரை அமைத்தல் மற்றும் வடிகால் கட்டுதல் பணிகள் நடைபெறும் ஜூன் 8 ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு ஜூன் 5 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் அதனைத் தொடர்ந்து ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை வழித்தடம் மாற்றப்படுகிறது என்றனர் அதன் பின்னர் ஜூலை 17 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாதையை ஆய்வு மேற்கொண்டார் பின்பு ஜூலை 18 ஆம் தேதி காலை 6 மணிக்கு வாகனங்கள் செல்லலாம் என்று பாதை திறப்புவிழா துவங்கி வைத்தார் அப்போது ஜெகநாத்மிஸ்ராபத்திரிக்கையாளர்களுக்குகுறிப்பிட்டுள்ளதாவதுஎன்னவென்றால் ஜீப் மற்றும் பேருந்துகள் செல்லலாம் என்றும் 20 நாட்களுக்கு பின்னர் கனரக வாகனங்கள் செல்லலாம் என்றும் அறிவித்திருந்தார் அப்போது கனரக வாகன ஓட்டிகள் நாங்கள் மட்டும் ஏன் 20 நாட்களுக்கு சுற்றி செல்ல வேண்டும் என்று காவல்துறையினரிடம் கேட்டறிந்த போது கனரக வாகனங்கள் செல்லும் அதிக பாரத்துடன் சென்றால் சாலை பலம் இழந்துவிடும் என்றனர் அப்போது தங்கள் வேலையே கொடுத்த தேதியை விட அதிக நாட்கள் எடுத்து தான் பணி நிறைவு பெற்றது ஆனாலும் பாதை சரியாக இல்லை என்று தகவல் கொடுத்ததால் சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கனரக வாகன ஓட்டிகள் மாவட்ட ஆட்சியர் ஏன் இப்பாதை ஆய்வு செய்யவில்லைஎம்.எல்.ஏ.எதைசெய்தாலும்நாங்கள்ஏற்றுக்கொள்ளமுடியாது பணி நிறைவு பெறவில்லை எனில் இன்னும் 10 நாட்கள் சேர்த்து கூட நேரம் காலம் எடுத்து நல்லமுறையில்பணியைநிவர்த்திசெய்திருக்கவேண்டியதுதானேஎன்றனர்கண்துடைப்பிற்காக இப்பணியை ஏற்றுக்கொள்ளமுடியாது எதுவாயினும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு சாலை பணியை முழுமையாக நிவர்த்தி செய்து வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நல்வழி காட்டவும் அதேபோல் ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் உடனிருந்தும் ஏன் இவ்வளவு அவலநிலை அலட்சியமாக பணியை ஆய்வு செய்த அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

Related Articles

Back to top button
Close
Close