Others
ஜாதி பெயரை கூறிபணம் கேட்டு மிரட்டல் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு..!
ஜாதி பெயரை கூறிபணம் கேட்டு மிரட்டல் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மூங்கம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் லதா சுகுமார் ஆகிய என்னிடம்தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ்ஜாதி பெயரை கூறி பணம்கேட்டு மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.