Others
தேனி சங்கமம் கிளப் சார்பாக உணவு பொருள் உதவி வழங்கப்பட்டது …
டிரஸ்டுக்கு தேனி சங்கமம் கிளப் உணவு பொருள் உதவி தேனி சங்கமம் கிளப் சார்பாக நடந்து முடிந்தது விழா முடிவில் ராம்ஜி டிரஸ்டுக்கு தலைவர் சுருளி நாதன் இலவச அரிசி மற்றும் மளிகை பொருள் அடங்கிய பெட்டகம் வழங்கினார்