fbpx
Others

தேனி மாவட்டம்–சிறப்பு செய்தி…

தேனி மாவட்டம் போடி நகரில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாளை தொடர்ந்து போடி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் போடி நகரத் தலைவர் கே.எம். எஸ். முசாக் மந்திரி வட்டார தலைவர் எஸ். கண்ணன் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.சன்னாசி ஐ என் டி யு சி மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர் இளைஞரணி காங்கிரஸ் மாநில செயலாளர் வினோத் குமார் போடி நகர இளைஞரணி தலைவர் நாகார்ஜுன மகளிர் அணி ஸ்ரீ பிரியதர்ஷினி மற்றும் தவெக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close