fbpx
Others

மலேசிய சிலம்பம் போர்கலை நிறுவன தலைவர். ராஜ மகா குரு. என். முரளிதரன் திடீர் மரணம்…

மலேசிய சிலம்பம் போர்கலை மன்றத்தின் நிறுவன தலைவர். ராஜ மகா குரு. என். முரளிதரன் அவர்கள் சமீபத்தில் திடீர் மரணம் அடைந்தார்கள். அவர்களுக்கு உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் செயலாளர். சிலம்பச் செம்மல். கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான் அவர்கள் தலைமையில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்தியாவில்தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ராதா பாலா வளாகத்தில்நடைபெற்றநிகழ்ச்சிக்குமூத்தஆசான்கள்.ரிஸ்வான்பாஷா,ரவிமுன்னிலைவகித்தனர்.ஆதித்தனார்சிலம்பகலைக்கூடதுணைத்தலைர்.முகமது அப்துல் காதர், மெர்சல் கண்ணன், முனி, சுரேஷ் நடிகர் ஜெயக்குமார் மற்றும் சிலம்ப மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close