fbpx
GeneralRETamil NewsTrending Nowworldஇந்தியாஉலகம்

கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்!

India leads in corona testing

வாஷிங்டன்:

கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில உள்ளது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் வல்லரசு நாடான அமேரிக்கா உள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில பிரேசில் மற்றும் இந்தியா உள்ளது.

இந் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளதாவது: நாங்கள் இதுவரை ஏறக்குறைய 6.5 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி இருக்கிறோம்.வேறு எந்த நாடும் இந்த எண்ணிக்கையை நெருங்கவில்லை.

இந்தியா 1.1 கோடி கொரோனா பரிசோதனைகளுடன் 2வது இடத்தில் இருக்க கூடும். அந்த நாட்டில் 150 கோடி மக்கள் வசிக்கின்றனர்.  உலகிலேயே இதுவரை பரிசோதனைகளில் முதல் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.  அதிக தரமுள்ள பரிசோதனைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close