Others
தேனி மாவட்டம்—- சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சமுதாய கூட்டத்தில் நடைபெற்ற அரசியல் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று காவலர் பணிக்கு தேர்வு ஆகி உள்ள 12 வெற்றியாளர்களை ஆதரிக்கும் விதமாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி.ஆர். நிர்மல் குமார் தேனிமாவட்ட ஆட்சித்தலைவர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர் உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சபரி ஐங்கரன். பெரியகுளம் பி. எல். ஏ. ஜெகநாத் மிஸ்ரா. கம்பம் எஸ். ஆர். தங்கபாண்டியன். மதுரை மேற்கு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்பட கலந்து கொண்டனர்