fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு…! டிரம்ப் அறிவிப்பு!

Trump says good bye to WHO

வாஷிங்டன்:

உலக சுகாதார அமைப்புடனான உறவுகளை துண்டித்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனாவுகு எதிராக உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் பட வில்லை என்பது டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆகும். அந்த அமைப்பு சீனாவின் கைப்பாவை, யாரும் தராத அளவுக்கு ஆண்டுதோறும் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறோம் என்று கூறி இருந்தார்.

இந் நிலையில் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா பரவலை எதிர்த்து போராடும் தொடக்க நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு செய்ய தவறி விட்டது.

நாங்கள் கேட்ட சீர்திருத்தங்களைச் செய்யவில்லை. எனவே உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் துண்டித்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close