fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும்..! ராகுல் காந்தி டுவீட்!

Rahul Gandhi wishes amit sha corona

டெல்லி:

கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பலர் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என ராகுல் காந்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close