fbpx
GeneralRETamil Newsஉலகம்

விமானங்களில் கொரோனா பரவுவமா…? அமெரிக்கா என்ன சொல்லியது தெரியுமா….?

No corona spread through flights says USA

வாஷிங்டன்:

விமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி உள்ளதாவது: விமானங்களில், வைரஸ் அல்லது இதர நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. ஏனெனில், விமானத்திற்குள், வடிகட்டிய நிலையில் தான் காற்று சுழல்கிறது.

அதேசமயம், விமானத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிரமம். ஆகவே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான வாய்ப்பும் உள்ளதை மறுப்பதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளது.

விமான பயணங்களில், இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு இருக்கையை காலியாக விட வேண்டும். ஆனால் இந்த நோய் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள பயண விதிமுறைகளில் அந்த நடைமுறை வலியுறுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close