fbpx
RETamil NewsTrending Nowஉலகம்

இந்தோனேஷியா, சிங்கப்பூரில் திடீர் நிலநடுக்கம்…! பூகம்ப ஆய்வு மையம் தகவல்!

Earthquake in Indonesia and Singapore

ஜகார்தா:

இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான ஷிம்ராங்க் தீவுப்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரை கடல் பூகம்ப ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. உயிர்சேதம் குறித்த தகவல்கள் இல்லை.

அதே போன்று சிங்கப்பூரில் தென் கிழக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை 4.24 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவானதாக அந்நாட்டு தேசிய பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்தும் வேறு தகவல்கள் வெளியாகவில்லை.

Tags

Related Articles

Back to top button
Close
Close