fbpx
RETamil News

தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா தொற்று!!மக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் இன்று மட்டும் 508  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 2008பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;46433 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;12863

இன்று  இருவர் கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை;33ஆக உள்ளது.

இன்று 76 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close