புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன ?

  சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.94, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.30காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல்

Read more

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?;சசிகலா பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த போது பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஓபிஎஸ், மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை

Read more

பில் தராவிட்டால் பணம் தரவேண்டாம் ; ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு.

புதுடில்லி: ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு பில் தராவிட்டால் பணம் தர வேண்டாம் என ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு, கூடுதல் விலை வசூலிக்கப்படும்

Read more

வாட்ஸ் ஆப் குரூப்பில் இருப்பவர்களுக்கு ஆபத்து : எச்சரிக்கும் இந்திய ராணுவம்

அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப்பை கவனத்துடன் பயன்படுத்தவும் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குரித்த விரிவான செய்திகள்; இந்தியாவில் உள்ள வாட்ஸ்

Read more

சசிகலா கணவர் ம.நடராசன் மரணமடைந்தார்.

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு

Read more

இன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்.

  முட்டை விலை பகுதிகள் Price (Rs) சென்னை முட்டை விலை 3.75/- நாமக்கல் முட்டை விலை 3.60 /-   மீன் விலை வகைகள் விலை

Read more

இன்றைய சென்னையின் பழங்களின் விலை நிலவரம்

Apple – Fuji(Pink) (1 Kg) (ஆப்பிள் ரோஸ்) 100-140.00 Apple – Shimla (1 Kg) சிம்லா ஆப்பிள் 100-150 Banana – Elachi (1

Read more

இன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்

மசாலா பொருட்களின் விலை நிலவரம்   Name Price (Rs) Cardamom (ஏலக்காய்) (1 Kg) : 2100 Cinnamon (பட்டை) (1 Kg) : 700.00

Read more

ஸ்ரீதேவி நாட்டுக்கு என்ன செய்தார் அவருக்கு அரசு மரியாதை?: ராஜ் தாக்கரே கேள்வி.!!

மும்பை: ஸ்ரீதேவி நாட்டுக்கு என்ன செய்துவிட்டார் என்று அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே

Read more

சசிகலா புஷ்பாவிற்கு கல்யாணம்!!!

அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிற்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் தாங்கி, வாட்ஸ்அப்பில் பரவி

Read more

மீண்டும் ரஷ்ய அதிபரானார் விளாடிமிர் புடின்.

ரஷ்ய அதிபராக புதின் மீண்டும்  வெற்றி பெற்றார். ரஷியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் (வயது 65), போட்டியிட்டார்.

Read more

ப.ஜ.க. அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்குதேசம், கூட்டணியிலிருந்து

Read more

ப.ஜ.கவின் கூச்சலால் சாதிக்க முடியாததை மன்மோகன் சிங் மௌனம் சாதித்தது;நவ்ஜோத் சிங் சித்து.

பாஜகவின் கூச்சலால் சாதிக்க முடியாததை மன்மோகனின் மௌனம் சாதித்தது என்றும் கடந்த 10 ஆண்டுகளாக உங்கள் மேல் தவறான அபிப்ராயம் வைத்திருந்தேன் அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்

Read more

தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் : கோப்பையை வென்றது இந்தியா!!!

கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான முத்தரப்பு ‘டுவென்டி-20’ பைனலில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முன்னதாக,வங்கதேச அணிக்கு எதிரான முத்தரப்பு

Read more

நாளை வரை மழை பெய்யும்;சென்னை வானிலை ஆய்வு மையம்.

வடதமிழகத்திலும் தென் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை விட்டு விட்டு பெய்யும் எனவும்

Read more

நாஞ்சில் சம்பத் (வழக்கம் போல்) தினகரன் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.

தினகரனின் புதிய அமைப்பின் பெயரில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அண்ணாவும் திராவிடமும் இல்லாத அணியில் என்னால், அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு பேச முடியாது.

Read more

தமிழகம் மற்றும் புதுவையில் இரவு முழுவதும் நல்ல மழை!!

சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. கன மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்

Read more

ஏர்செல் திவால் எதிரொலி ; ஏர்டெல்-க்கு கிடைத்தது 50% சதவிகித ஏர்செல் வாடிக்கையாளர்கள்.

ஏர்செல் திவால் ஆனதும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்செல் மொபைல் எண்ணை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு போர்ட் செய்து வருகின்றன. ஏர்செல் போர்ட்டிங் காரணமாக மற்ற நிறுவனங்கள் உற்சாகத்தில்

Read more

மோடி மீதான பயத்தினாலேயே என்னை நீக்குகிறார்கள்; கே.சி.பழனிசாமி பதிலடி!!

சென்னை: சசிகலா காலில் விழுந்தவர் ஓபிஎஸ் என்றும் மோடிக்கு பயந்து தன்னை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள் என்றும் கேசி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக

Read more

உ.பி.யில் அதிர்ச்சி;மதிய உணவு சாப்பிட்ட 35-க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியில் இன்று 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உ.பி மாநிலத்தில் கஸ்தூரிபா காந்தி பள்ளி ஒன்று செயல்பட்டு

Read more

நம்பிக்கையில்லா தீர்மானம்;எதிர்கட்சிகளின் ஆதரவால் ப.ஜ.க.வுக்கு சிக்கல்!!

புதுடில்லி: பா.ஜ., கூட்டணியிலிருந்து தெலுங்கு தேச கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. லோக்சபாவில் நம்பிக்கையில்லா

Read more

சென்னையில் மழைக்கு வாய்ப்பு ;சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய

Read more

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் டிடிவி தினகரன்​

மதுரை மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கட்சியின்  பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன். மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயரை

Read more

பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

வாஷிங்டன்: பிரபல முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள்  இருப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 9 நாடுகளில்

Read more

தமிழக பட்ஜெட் ;இன்று தாக்கலாகிறது.

தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை

Read more

எஸ்பிஐ மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் ஏப்ரல் 1 முதல் குறைப்பு

புதுடெல்லி: சேமிப்பு கணக்குகளுக்கான அபராதம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைக்கப்படும் என ஸ்டேட் பாங்க் தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்கள் மற்றும் புறநகர் பகுதி ஸ்டேட்

Read more

குறைந்தபட்ச தொகையில்லாத 41.16 லட்சம் எஸ்.பி. கணக்கு ரத்து: எஸ்பிஐ பகீர்!!

இந்தூர்: ஸ்டேட் பாங்கில் நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத 41.16 லட்சம் சேமிப்பு கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் பகுதியைச்

Read more

பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா ; இறுதி போட்டிக்கு முன்னேறியது.

பங்களாதேஷ்க்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய அணிகள் போட்டியிடும் முத்தரப்பு டி20 போட்டி

Read more

திடீரென மயக்கமானார் ஜெயலலிதா மருத்துவர் சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம்!

மருத்துவமனை செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்னரே ஜெயலலிதாவிற்கு லேசான காய்ச்சல் இருந்ததாக மருத்துவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம்

Read more

கூகுள் தனது அட்சென்ஸ் சேவையை தமிழில் தொடங்கியது.

கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் தனது விளம்பர சேவையை தமிழ் மொழிக்கும் நீட்டித்திருந்த நிலையில் நேற்று Google for தமிழ் என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியுள்ளது. இணைய

Read more

பி.எஸ்.என்.எல் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உட்பட ஏழு பேரையும் விடுவித்தது சி பி ஐ நீதிமன்றம்.

பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கில் இருந்து தாயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 2004-7ம் ஆண்டில், பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி

Read more

இது எங்கள் பிரச்சனை நீங்கள் தலையிட வேண்டாம் ; இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை!!

காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் தலையிடாதது போல், இந்தியாவும் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என மாலத்தீவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலத்தீவில் அரசியல் நெருக்கடி காரணமாக அவசர

Read more

இடைத்தேர்தல் நடைபெற்ற 3 லோக்சபா தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி ! அதிர்ச்சியில் பாஜக!!

லக்னோ/ பாட்னா: கோராக்பூர், புல்பூர், அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு மரண அடி கிடைத்துள்ளது. எனினும் பீகாரின் பஹாபூவா சட்டசபை தொகுதியில் பாஜக

Read more

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சாலை மறியல்

புழல் ஒன்றியம் விலாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட கண்ணம்பாளையத்தில் நிலத்தடி நீர் எடுப்பதை கண்டித்து சாலை மறியல்.    

Read more

அறியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்.

லண்டன்: பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் . அவருக்கு வயது 76. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில்

Read more

கனமழை எதிரொலி ; தூத்துக்குடி மற்றும் நெல்லை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.

கனமழை காரணமாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுவருகிறது. இதன் காரணமாக 

Read more

ராமேஸ்வரம் ; பாம்பனில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: கேரளா அருகே அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்திய கடலில்

Read more

உ.பி.மற்றும் பீகார் இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை.

லக்னோ: உ.பி.யிலும், பீஹாரிலும் நடந்து முடிந்த மூன்று லோக்சபா மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. உ.பி.யில் கோராக்பூர், பஹல்பூர் ஆகிய

Read more

காற்றழுத்தத்தாழ்வு பகுதி வலுவடைந்ததன் எதிரொலி;வரும் 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கனமழை.

இந்தியக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2

Read more

மகாராஷ்டிராவை அதிரவைத்த விவசாயிகளின் பேரணி வெற்றி

மகாராஷ்ட்ரா அரசு, அகில இந்திய கிஸான் சாபா அமைப்பினரின் கோரிக்கையை ஏற்றதால் விவசாயிகள் பேரணி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவையே திரும்பிப்பார்க்கவைத்த மாபெரும் விவசாயிகளின் பேரணி தற்போது முடிவுக்கு

Read more

சோனியா காந்தி நாடு முழுவதும் உள்ள எதிர் கட்சிகளுக்கு இன்று விருந்தளிக்கிறார்

நாடு முழுவதும் இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி இன்று விருந்தளிக்கிறார். டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி,

Read more

முத்தரப்பு t20 போட்டியில் இந்தியா வெற்றி!!;புள்ளி பட்டியலில் முதலிடம்.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான இந்த போட்டியில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில்  டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

Read more

அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை – சென்னை வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலையை மையம் எச்சரித்துள்ளது. கடந்த வடகிழக்கு பருவமழையும் இயல்பான அளவான

Read more

கீழ் சாதி என்பது எது?;விஷத்தை கக்கும் சிபிஎஸ்இ கேள்வியால் சர்ச்சை!

சென்னை : மத்திய அரசு கல்வி வாரியமான சிபிஎஸ்இயில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி என்பது எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை

Read more

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில்10பேர் பலியான சோகம்: உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தேனி குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரில் 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில்

Read more

நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 40 பேர் பலியானதாக தகவல்.

காத்மாண்டு: நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பயணிகள்

Read more

குரங்கணி வனப்பகுதி காட்டுத் தீ: கல்லூரி மாணவிகள் 15 பேர் மீட்கப்பட்டதாக தகவல்.

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத் தீயில் சிக்கியுள்ள 15 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை, ஈரோடை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட

Read more

வியாபம் நுழைவுத்தேர்வு ஊழல் ; 20 சி.பி.ஐ.அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம்.

போபால் நாட்டையே உலுக்கிய மத்தியப் பிரதேச வியாபம் நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கை விசாரித்து வரும் 20 சிபிஐ அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவக்

Read more

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் ; ராகுல் காந்தி பெருந்தன்மை பேச்சு!!!

எனது தந்தை கொல்லப்படுவார் என்பது, எனக்கு முன்னரே தெரியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்குக் கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

Read more

இந்தியாவையே உலுக்கி வரும் விவசாயிகளின் மாபெரும் பேரணி!!!

விவசாயிகளின் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்யக்கோரி மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக்கிலிருந்து தொடங்கி மும்பை நோக்கிச் செல்லும் பேரணி தானே நகருக்குச் சென்றடைந்துள்ளது. அகில இந்திய கிஷான் சபா

Read more

முத்தரப்பு டி20 போட்டி: வங்கதேசம் திரில் வெற்றி!!

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான நிதாஹாஸ் கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச

Read more

உ.பியில் அதிர்ச்சி ;துண்டித்த காலை நோயாளி தலைக்கு தலையணையாக வைத்த கொடூரம்

விபத்தில் சிக்கியவரின் துண்டிக்கப்பட்ட கால்களை, அவருக்கே தலைக்கு தலையணையாக வைத்த சம்பவம், யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திர பிரதேச மாநில மருத்துவமனையில் நடந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில்

Read more

தமிழகத்தில் போலியோ சொட்டுமருந்து முகாம் துவங்கியது.

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம்  தவணையாக போலியோ சொட்டுமருந்து முகாம் தொடங்கியது தமிழகம் போலியோ இல்லாத நிலையை அடைந்து 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையைத்

Read more

நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு திட்டத்தை குப்பையில் வீசியிருப்பேன்;ராகுல்காந்தி பொளேர்!!

டில்லி: ”நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு கோப்புகளை குப்பை தொட்டியில் வீசியிருப்பேன்” என்று ராகுல்காந்தி தெரிவித்தார். மலேசியாவில் இருந்து திரும்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் பாஜக

Read more

இந்தியாவின் 2வது பணக்கார கட்சி எது தெரியுமா? அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பணக்கார கட்சி எது என்பது குறித்த சர்வேயை சமீபத்தில் டெல்லியை சேர்ந்த தனியார் அமைப்பு

Read more

வாடிக்கையாளர் பணத்தை திருடி ஏப்பம் விட்ட ஏர்டெலுக்கு ரூ.5 கோடி அபராதம்!!!

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்கள் மானியத் தொகையை பேமெண்ட் வங்கி கணக்கிற்கு மாற்றியது தொடர்பாக ரிசர்வ் வங்கி தற்போது ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆதார்

Read more

இஸ்லாத்தை தழுவியதாலேயே சுதந்திரம் கிடைத்துள்ளது!: ஹாதியா மகிழ்ச்சி!

கோழிக்கோடு: இஸ்லாத்தை  தழுவியதாலேயே சுதந்திரம் கிடைத்துள்ளது என்று ஹாதியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஹாதியா, ஷஃபீன் ஜஹான் திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் முதன் முறையாக

Read more

கவுரி லங்கேஷ் கொலை ; இந்து யுவ சேனா அமைப்பினைச் சேர்ந்த நவீன்குமார் கைது செய்யப்பட்டான் !

பெங்களூரு: கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பினைச் சேர்ந்த நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளான். கர்நாடகாவில் வார பத்திரிகை ஒன்றில்

Read more

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ;குமரி கடற்பகுதி மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை: கன்னியாகுமரி கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read more