RETamil News
தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இருவரும் ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர்கள் என அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த இரண்டு பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எனவும் அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.















