RETamil Newsஅரசியல்இந்தியா
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
தெலுங்கானா சட்டப்பேரவையில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றியுள்ளர். இதையடுத்து மரியாதை தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.















