fbpx
Others

தஞ்சாவூர்–யுகாதி பண்டிகை சிறப்பு கூட்டம்..

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் நாயுடு சங்கம் சார்பில் இன்று யுகாதி பண்டிகை சிறப்பு கூட்டம் நடைபெற்றது தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாயுடு மக்கள் கலாச்சாரம் மற்றும் நாயுடு மன்னர்களின் சிறப்பை போற்றி எடுத்துரைத்தார் அவர்களுக்கு வல்லம் நாயுடு சங்கம் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் வல்லம் நாயுடு மக்கள் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close