Others
திருப்பூர்-காங்கிரஸ் கட்சி 75 வது ஆண்டு நினைவு சட்ட புத்தகம்வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் புத்தகம் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்லடம் வட்டாட்சியர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது பிறகு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் நினைவு சட்ட புத்தகம் வழங்கப்பட்டது பல்லடம் அரசு கல்லூரி பொறுப்பு அதிகாரி அவர்களுக்கும் சட்ட புத்தகம் வழங்கப்பட்டது பல்லடம் நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும் சட்ட புத்தகம் வழங்கப்பட்டது.