Others
தேனிமாவட்டம் சிறப்பு செய்தி
தேனிமாவட்டம்மேகமலைகடமலை -மயிலை மக்களின் வெளியேற்றம் குறித்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி கண்டன உரையாற்றினார்…இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மெய்வழி சட்ட மையத்தின்நிர்வாகிகள்கலந்துகொண்டனர், மேகமலை கடமலை ஒன்றிய பொதுமக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோசமிட்டு தங்களின் எதிப்பை தெரிவித்தனர்...