Others
பக்கெட்டில் உள்ள தண்ணீரில் ஒருவயதுகுழந்தை மூழ்கிஉயிரிழப்பு…

கண்ணப்பசாமி நகரில் சோகம் சென்னையை அடுத்த புழல் கண்ணப்பசாமி நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு யோகமாயா(1 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது.30 / 8 / 26 ( நேற்று) மாலை வீட்டில் உள்ள வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை யோகமாயா விளையாடிக்கொண்டிருந்தது.அப்போதுசுமித்ரா,சமையல்அறையில்சமையல்செய்துகொண்டிருந்தார்..சிறிதுநேரம்கழித்துகுழந்தையைப்பார்க்கவந்தபோதுபக்கெட்டில்உள்ளதண்ணீரில்குழந்தைமூழ்கியநிலையில்கிடப்பதைகண்டுஅதிர்ச்சிஅடைந்தார்.உடனடியாககுழந்தையைமீட்டுஅருகில்உள்ளதனியார்மருத்துவமனைக்குகொண்டுசென்றார்.அங்குகுழந்தையைபரிசோதித்தமருத்துவர்கள்வரும்வழியிலேயேகுழந்தைபரிதாபமாகஉயிரிழந்துவிட்டதாகதெரிவித்தனர்.இதுகுறித்துபுழல்போலீசார்.வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….