fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவுக்கு பலி…!

70 year old lady died in trichy

திருச்சி:

திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவால் இறந்துள்ளார்.

தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகத்துக்கு 2வது இடம். குறிப்பாக அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதிகளில் திருச்சி இருந்தது.

பின்னர் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் முதலாக திருச்சியில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணி. கடந்த 27ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். சர்க்கரை நோய் இருக்க, சிகிச்சைப் பலனின்றி அவர் பலியாகி உள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close