fbpx
RETamil Newsஇந்தியாஉலகம்

பிரதமர் மோடியின் திடீர் முஸ்லீம் மக்கள் மீதான பாசம் வெளியான அதிர்ச்சி தகவல்!

என்னடா நம்ம ஜீ  திடீர் என்று சமத்துவம் நேசம் சகோதரத்துவம்னு மதங்களாக பார்க்காதீர்கள் மனிதர்களாக பாருங்கள்னு  பேசுறாரே என்ன ஆச்சுன்னு பார்த்தா!

அரபு நாடுகளில் மொத்த கொரோனாவில் positive cases ல்  மூன்றில் ஒரு பங்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள் …அதை பொருட்படுத்தாமல்  அரபு நாடுகள் தங்கள் நாட்டில் வேலை செய்பவர்கள் தான் என்று மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தால் ….

இந்த அரபு நாடுகளுக்கு வேலைக்கு போன சங்கிங்கள்

அங்க போய் சும்மா இல்லாம முஸ்லீமால் தான் கொரோனா பரவுவது ஏவுகணையை விட்டு எல்லோரையும் கொல்லுங்கள்….

மெக்காவை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டுங்கனு ட்விட் போட்டுட்டு இருந்திருக்கானுங்க…

பத்தாதற்கு எமிரேட்ஸ் இளவரசியையே ஒரு முட்டா சங்கி டேக் பன்னி விட்டுட்டான்.

இப்போ மொத்த அரபு நாடுகளும் கொந்தளித்து போய் ஒவ்வொறுத்தனையும் கண்டுபுடிச்சு  காதோட அப்பி deport (நாடுகடத்தல்)  பன்னிட்டு இருக்கு.

இப்படியே செய்து கொண்டு இருந்தால் அரபு நாடுகளில் இருக்கும்  மொத்த இந்தியர்களையும் deport (நாடுகடத்தல்) செய்யவும் தயங்க மாட்டோம்…

இந்திய அரசு தடுக்கவில்லை என்றால்

53 அரபு நாடுகளும் சேர்ந்து மொத்தமாக இந்திய இறக்குமதி களுக்குள் black list செய்து விடுவோம் என்று குவைத் royal  எச்சரிக்கை விடுத்த பின்பு தான்…

இந்த முட்டா சங்கிகளால் அரபு நாடுகளில் வேலை செய்யும் மொத்த இந்தியர்களுக்குமே ஆபத்து….

அத்தனை பேரையும் ஒட்டு மொத்தமாக டிபோர்ட் செய்தால் ..‌

இன்றைய நிலைமையில் அத்தனை  வேலைவாய்பையும் இந்தியாவில் ஏற்படுத்தி தரமுடியாது என்ற யதார்த்த நிலையில் தான்‌….

மோடி ஜீ சமாதான கொடி காட்டியுள்ளார்.

இந்த சங்கிகளால் இந்தியா படற பாடு இருக்கே!

(Emirates மற்றும் குவைத் ராயல் குடும்ப டிவிட் thread ல் போய் பார்த்தால் சங்கிங்க   பன்ன கோமாளிதனங்களை பற்றிய கம்ப்ளைண்டுகள் ட்விட்டோட இருக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து பிழைப்பு நடத்தும் பாசிச பார்ப்பன சங்கிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் முடிவுரை எழுத துவங்கியுள்ளது!

டுவிட்டரில் ஷார்ஜாவின் இளவரசி நூரா அல்குரையார் ஏற்படுத்திய ஆர் எஸ் எஸ் பார்ப்பன கூட்டத்தினருக்கான எதிர்ப்பு அலை தற்பொழுது GCC (GULF COOPERATION COUNCIL) முழுவதுமாக பரவ தொடங்கியுள்ள நிலையில்!

தற்பொழுது முதற்கட்டமாக அமீரகத்தில் பாசிச சங்கபரிவார் பார்ப்பன சித்தாந்தம் பேசியும்,இஸ்லாமியர்களின் உணர்வை கொச்சைப் படுத்துவதுமாக டுவிட்டர் பேஸ்புக் பதிவிட்ட அனைத்து சங்கிகளையும் ,கொரானா  லாக் டவுனுக்கு பிறகு திருப்பி அனுப்ப உள்ளார்கள்!

டுவிட்டரில் தற்பொழுது சங்கிகளின் கதறல்கள் அதிகரித்து சாவர்க்கார் மந்திரத்தை பயன்படுத்தியும் வேலைக்கு  ஆகாமல் பொழைப்பை இழந்து அமர்ந்துள்ளார்கள்!!

இதற்க்கு காரணம் அவர்களே என்பது தான் உண்மையிலும் உண்மை,அவர்கள் இங்கு திரும்பி வந்தால் இழப்பு அவர்களுக்கும் அவர்கள் மூலமாக பெறப்பட்ட வரிகளை அனைத்தும் இழந்து நிற்க்கும் அரசாங்கமும் தான்!

முதலில் ஆரம்பித்தவர் அமீரக அரச குடும்பங்கள் என்பதால் இப்பிரச்சனையை UNITED NATION ORGANIZATION வரை எடுத்து சென்று இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது பாசிச சங்கபரிவார்கள் ஏற்படுத்திய தாக்குதல்களை தொடர் வழக்குகளாக பதிய போவதாக அறைகூவலும் விட்டுள்ளார்கள்!

இதனை தொடர்ந்து சவுதி அரேபிய ஊடகமான அராப் நியூஸ் ,மற்றும் சவுதி கெசட் பத்திரிக்கை தலைமை ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர் கடும் கண்டனம் தெரிவித்து ஆதாரங்களை சேகரித்து வருகிறார்!

இதனால் மத்திய மோடி அரசு மிகவும் பதறிப்போய் உள்ளது என்னவோ நிதர்சனமான உண்மை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close