RETamil Newsஅரசியல்
500 ரூபாய் கொடுத்ததால் ஓ.பி.எஸ்.வீட்டின் முன் திரண்ட மக்கள் கூட்டம்

சென்னையில் உள்ள கிறீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது ஓ.பி.எஸ். அவர்களின் இல்லம்.
இந்நிலையில் பொங்கலை ஒட்டி துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பொதுமக்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கினார்.
இவ்வாறு பணம் கொடுப்பதை தெரிந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள் ஓ.பி.எஸ்.அவர்களின் வீட்டின் முன் படையாக திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.















