RETamil News

இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் – முக ஸ்டாலின்

சென்னை: கொரோனாவை தடுக்க 4 நாள் அறிவித்துள்ள முழு ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அரசின்  இந்த முடிவால் ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட வாய்ப்புள்ளது என்றும்,

இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சமூக விலகலை கடைப்பிடித்து மக்கள் பொருட்களை வாங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close