Others

தேனி மாவட்ட தவெகவினர் தாராபுரத்தில் வாக்குகள் சேகரிப்பு….

தேனி மாவட்ட தவெகவினர் தாராபுரத்தில் வாக்குகள் சேகரிப்பு தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தேனி மாவட்டதவெக சட்டமன்ற உறுப்பினர் கள் ஜெகநாத் மிஸ்ரா, சபரிஐங்கரன், வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். பார்த்திபன், போடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிமுத்து போடி நகர செயலாளர் ஆண்டிச்சாமி மற்றும்துணை நகரம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தினர்

Related Articles

Back to top button
Close
Close