Others

ஜாக்கிரதை சளி, ஜுரம் பாதிப்பு சுய மருத்துவம் தவிர்க்க–அரசுமருத்துவமனை

சுட்டெரிக்கும் வெயில்: கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு  பிரிவு ரெடி! - The Covai Mailகோவைஅரசுமருத்துவமனைடாக்டர்வாணி.கூறியதாவது..உண்மைதான். சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்,கின்றனர். முழுமையான ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு கூட ப்ளூ, இன்புளூயன்சா உள்ளிட்ட வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.கிருமி வீரியமிக்கதாக இருப்பதால், எதிர்ப்பு சக்திகுறைவாக இருப்பவர்களின் உடலுக்குள்சுவாசம்,உணவுவழியாக நுழைந்துபாதிப்புஏற்படுத்துகிறது.அதனால்தான்சளி,இருமல்,தும்மல்,காய்ச்சலால்பலர்சிக்கிதவிக்கின்றனர்.60வயதுகடந்தவர்கள்,நிரந்தரமாகமருந்துஉட்கொண்டு வருபவர்களுக்கு இது போன்ற நோய் தொற்று ஏற்பட்டால், அது தீவிர உடல்நல பாதிப்பை ஏற்படுத்துகிறது’’ என்றார்.சமீபகாலமாக பலர் நிமோனியாவால் பாதிக்கப்படுகின்றனரே என்று கேட்டதற்கு, ‘‘நோய்எதிர்ப்புசக்திகுறைந்தவர்கள்தான்பெரும்பாலும்நிமோனியாவால்பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பாதிப்பால்அவதிப்படுபவர்கள்,கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் கவனத்துடன் இருப்பது அவசியம்.மாரடைப்பு, இருதய குறைபாடு உள்ளவர்கள், சர்க்கரை, சிறுநீரக நோய்கள், வளர்சிதை மாற்ற குறைபாடு, உடற்பருமன் உடையவர்கள், எச்.ஐ.வி., நோயாளிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை பெறுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்,’’Dr. R. Vani: Best Pulmonologist in Coimbatore | Motherhood Hospital என்றார்.சாதாரண காய்ச்சல்தானே என பலரும்மெடிக்கல்ஸ்டோரில்சொல்லிமாத்திரைவாங்கிசாப்பிடுகின்றனர். இதனால் அப்போதைக்கு காய்ச்சல் குறைவதாக தோன்றினாலும், வைரஸ் முழுமையாக அழிவதில்லை. சளி தாக்கம் அதிகரித்து நோய் தீவிரமாகும்போதுதான் வேறு வழியின்றி தங்களிடம் வருவதாக, வேறு சில டாக்டர்கள் தெரிவித்தனர்.‘‘டெங்கு காய்ச்சலும் இருப்பதால், பரிசோதனைக்கு வந்தால்தான் கண்டுபிடிக்கமுடியும்.சுயமருத்துவத்தை தவிர்ப்பது அவசியம். ஆரம்ப கட்டத்தில் ஆன்டிபயாடிக் கொடுத்து உறுதியாக சரிசெய்யலாம். நோய்த்தொற்று அதிகரித்தபின்வருபவர்கள் குணமடையும் நேரம் அதிகரிக்கும்; அதற்கேற்ப முடிவும் மாறுபடும். தற்போது ஏற்படும் சளி, இருமல், காய்ச்சலை சாதாரணமாக நினைத்து அசால்ட்டாக இருக்க வேண்டாம்.வீட்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், மற்றவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் பின்பற்றிய நடைமுறைகளை, தற்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். புதியரக ப்ளூ தடுப்பூசியையும், நியூமோகாக்கல் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளலாம். இது, சளி, காய்ச்சல், இருமலையும், நிமோனியாவையும் தடுக்கும்’’ என்கின்றார் கோவை அரசு மருத்துவமனை டாக்டர் வாணி…

Related Articles

Back to top button
Close
Close