fbpx
Others

காட்பாடி– AAO உதவி கணக்கு அலுவலர் தனசேகரைபார்த்து பயப்படும் மேல்அதிகாரிகள்…?

காட்பாடிமின்சார தலைமை அலுவலகத்தில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு பலரை ஏமாற்றும் உதவி கணக்கு அலுவலர் தனசேகர்


வேலூர் மாவட்ட காட்பாடிகாந்திநகர் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்வு தலைமைபொறியாளர்அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில்AAO (உதவிகணக்குஅலுவலராக)பணி புரிந்து வருபவர்A, தனசேகர், இவர் தான் வாங்கும்லஞ்சம் மூலம் தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டு பல்வேறு அரசியல் தலைவர்களை தன் கையில் வைத்துக் கொண்டு பண பலத்தால் டிரான்ஸ்பர் பெறாமல் அதே அலுவலகத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தொடர்ந்து மேற்கண்ட பிரிவில் பணிபுரிந்து வருகிறார், இதனால் இவர் யாருக்கும் அடிபணிவது நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டு நேர்மையானவர் போல் மிடுக்கையான நடையுடன் யாருக்கும்அடிபணியாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இவர் மீது தற்போது அலுவலக வட்டாரத்தில் அலுவலக ஊழியர்களால் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன, இவர் மின்வாரிய சங்கங்களின் அனைத்திலும் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அதனால் அதன் மூலம் அதிகாரிகளை மிரட்டிக்கொண்டு வலம் வருவதாக கூறப்படுகிறது, இவர் எப்போதும் ஆளுங்கட்சிக்கு எதிராகவே செயல்படுபவர்இவர் தற்சமயம்தற்போது அண்ணா தொழிற் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார், இதை பயன்படுத்திக் கொண்டும் அது மட்டுமல்லாமல் இவர் அலுவலக வட்டாரத்திலும் அதிகாரிகளின் வட்டாரத்திலும் எனக்கு அரசியலிலும் அதிகாரத்திலும்பல்வேறு பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் என்னிடம்தொடர்பில் உள்ளார்கள் என்று கூறி மின்சார துறையில் உள்ள காலி பணியிடங்களில் உள்ளஇடங்களில் பணி ஆணை பெற்று தருவதாக கூறி வேலைவாய்ப்பை தேடி அலையும்பல்வேறு நபர்களிடமும், கருணை அடிப்படையில் வேலை தேடி வரும் நபர்களிடமும் பல லட்சங்களை வாங்கி கொண்டு இதுவரை பணி ஆணை வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறார் என்று அலுவலக வட்டாரங்களில் கூறப்படுகிறது, அது மட்டுமல்லாமல் இவரதுஅலுவலக மேற்பார்வையில் நடைபெறும் பணிக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் பணி தொடங்குவதற்கான ஆணை பணி வழங்குவதற்கும் பணி முடிந்ததற்கான ஆணைகளை (ஒர்க் ஆர்டர், & குளோசிங் ) போன்றவற்றை வழங்க ஒரு பணிக்கு தலா ரூ,200 வீதம் என்று இவருக்கு கீழ் உள்ள150 க்கு மேற்பட்ட பிரிவுகளிலும் லஞ்ச பணம் வசூல் செய்கிறார் இதன் மாதாமாதம் மூலம் லஞ்சமாக பல லட்சங்கள் குவிகின்றன, இவற்றை வசூல் செய்வதற்காகஅவரது அலுவலகத்தில் பணிபுரியும் மாதேஷ் என்பவர் உறுதுணையாகசெயல்படுகிறார்என்றும் கூறப்படுகிறது,மேலும் இதன் மூலம் தன் உறவினர்களின் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் பல்வேறு வங்கிகளில் பண பரிமாற்றம் நடைபெறுவதாக கூறப்படுகிறது, அது மட்டும் அல்லாமல் பல்வேறுஇடங்களில் சொத்துக்கள் வாங்கி குதித்தும் விலைமதிப்பற்ற தங்க நகைகள் வாங்கி குவித்து உள்ளாராம், இவர் துறையில் இவர் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால் உடனே அதிலிருந்து தப்பிக்க நான் தற்போது மின்சாரம் துறை அமைச்சர் நேரடி தொடர்பில் உள்ளேன் போன் செய்யட்டுமா என்று கூறி வாய் ஜாலத்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்வாராம் இந்த நாள் இவர் மீது பல்வேறு புகார்களை தர லஞ்சம் கொடுக்கும் பொது மக்களும் அரசு அதிகாரிகளும் இவரைப் பார்த்தால் பயந்து நடுங்கும் நிலையில் காணப்படுகின்றனர், இவ்வாறு இவர் மீது பல்வேறு புகாரின் பேரில் வலம் வந்து கொண்டிருக்கும்AAOதனசேகர் மீது லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் மின்சாரத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டால் இவரின் பல திடக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்பதில் அச்சமில்லை.

Related Articles

Back to top button
Close
Close