தேனி மாவட்டம் 23/02/2023
போடியில் அரசு போக்குவரத்து கிளை மேலாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது TN 57 N 2459 பயணத்தடையால் ஏற்ப்பட்டவிபத்துக்குஅப்பாவிதொழிலாளர்கள் பலிகடாவா? விலை மதிப்பற்ற2 உயிர்களை பலி வாங்கியதில் கிளை மேலாளருக்கு பங்கு இல்லையா…? எனவும் பழுது நீக்கம் செய்யவேண்டிய அரசு போக்குவரத்து வாகன பழுது நீக்கமா அதை வாகனத்தை ஓட்ட கூறும் கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி கண்டித்து கண்டன கோஷம் இந்த ஆர்ப்பாட்டத்தில் போடி பணி மனை பணியாற்றும் AITUC.ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Read Next
6 hours ago
தேவசெய்தி 29 / 6 / 26
6 hours ago
ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு 2 நாட்கள் நடக்கிறது…
1 day ago
தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்…
1 day ago
மூத்த பத்திரிகையாளர் P.S.D . புருஷோத்தமன் மறைவு…
1 day ago
சிலம்பு செல்வர் ம.பொ.சி-யின் 121 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..
1 day ago
தேவசெய்தி 28 / 6 / 26
1 day ago
தேனி வீரபாண்டி அருகே சிப்காட் உணவு பூங்கா ஆய்வு.
1 day ago
பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு.அரசு மரியாதை வழங்கப்படும்–முதலமைச்சர் விஜய்
2 days ago
மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து ஓடினார்…
2 days ago
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஜங்கரன் வழங்கி பாராட்டு..
Related Articles
. தேவசெய்தி 27 / 6 /26
2 days ago
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்…
2 days ago
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
3 days ago
தேவசெய்தி 26 / 6 / 26
3 days ago
தேவசெய்தி 25 / 6 / 26
4 days ago
தேவசெய்தி 24 / 5 / 26
5 days ago