fbpx
Others

திருவாரூர்மாவட்டம்—சிறப்பு செய்தி..

திருவாரூர்மாவட்டம்திருவாரூர் ஆர் வி கா திருமண மண்டபத்தில் மாநில பொதுச் செயலாளர் பத்மா ராஜகோபால் அவர்களால் நம்ம சாமி நம்ம கோவில் பயிற்சியாளர் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஜி துணை தலைவர் கலைச்செல்வி அவர்கள் பொதுச்செயலாளர் ஞானசேகரன் ஆசிரியர் அவர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் செயலாளர்கள் உடன் இருந்தனர்  .

Related Articles

Back to top button
Close
Close