Others
தேனி தமிழக வெற்றி கழகம் 00 நாட்களை கடந்த நிலையில் சாதனை….
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்த நிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றதுதேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்த நிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தலைமையில் தணியார் மஹாலில் நடைபெற்றதுதமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் செயல்திட்டங்களை விளக்கி மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதத்தில் விளக்க கூட்டம் நடைபெற்றதுஇந்நிகழ்வில் மாவட்டம் ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் ……
