fbpx
Others

தேனி–கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவர்கள்

தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் வி ஷஜீவனா  சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
சிறப்பு நிருபர் தேசநேசன் ஜெயஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close