Others
போடியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம்….
போடியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற மாபெரும் எழுச்சி பயணத்தின் போடி வடக்கு அதிமுக நகர செயலாளர் எல். வாசு தலைமையில் தேனி மாவட்ட கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர் கண்ணன் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து கழகத்தின் அடுத்த கட்ட பணியின் சில வாக்குறுதியை துண்டு பிரசுரங்கள் வாக்காளர்களுக்கு வழங்கினர்கள் உடன் கழக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்