RETamil News

தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று!!

இன்று ஒரு நாளில் மட்டும்  121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மொத்தமாக பாதிப்பு 2058 ஆக அதிகரித்துள்ளது.

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸால் பலியானவர்களின்  எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டுக் கண்காணிப்பில் 30,692 பேரும் , அரசு கண்காணிப்பில் 47 பேரும் உள்ளனர்.

இதுவரை 1,128 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 27 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இதுவரை பலி எண்ணிக்கை 25.

Related Articles

Back to top button
Close
Close