fbpx
Others

பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை….?

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூஸ் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பேப்பர், சில்வர் ஸ்ட்ரா பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close