fbpx
Others

நீடாமங்கலம் பாரதிய ஜனதாகட்சியின் சிறப்பு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 30.03.2025 காலை  பாரதியஜனதா  கட்சியின் நீடாமங்கலம் நகர தலைவர் சிந்து சுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் மாவட்ட பாஜக தலைவர் செல்வம் அவர்கள் தலைமையில் மான்கிபாத் நிகழ்ச்சியை தொண்டர்களோடுபார்த்தனர் பின், பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது . பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் ஒன்றிய தலைவர் பிரபாகரன் வர்த்தக பிரிவு பிரபு வெற்றி மணி கலையரசன் பார்த்திபன் மற்றும் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close