fbpx
RETamil News

90 வருடங்களாக இல்லாத இழப்பை உலகம் சந்திக்க உள்ளது

IMF ஒரு அறிக்கை

90 வருடங்களில் இல்லாத இழப்பு உலக அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவை  எடுத்துக் கொண்டால் 100 இளைஞர்களில் முப்பது இளைஞர்களுக்கு வேலை இல்லை  என்ற திண்டாட்டம் ஏற்படும், இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு இந்த ஊடரங்கு தொடர்ந்தார் இதுதான் நிலைமை ஏற்படும் . அமெரிக்காவின் நிலை இவ்வாறு இருக்கையில் இந்தியாவின் நிலைமை என்னவாக இருக்கும்? இதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

90 வருடங்களில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி இவ்வுலகம் சந்திக்கப் போகிறது, “வைரஸ் தொற்று இத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்தால்  அது தவறு,,,, உலக மக்கள் அனைவரும் ஒரு புது விஷயத்துக்கு தன்னைதயார் படுத்தி  கொள்ளுங்கள் எனச் செல்கிறார்  முன்னால் RBI ஜெனரல் ரகுராம் ராஜன்  போன்ற தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் கொண்ட 12  நபர்கள் கொண்ட குழு IMF   ஆல் அமைக்கப்பட்டுள்ளது.

 அடுத்து இந்த பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் குழுவே  இக்குழு , இவர்களின் கணிப்பு உலகில் இதுவரை நடந்து வரும் நிகழ்வுகளை அடிப்படையில் கூறுகின்றன.

90 வருடங்களுக்கு முன் ஒரு  பொருளாதார வீழ்ச்சி 1930 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி போல் இருக்கும். இதில் கல்வி, ஆட்டோமொபைல், மெடிக்கல் என்ற துறைகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.

இதனால் பல பேருக்கு வேலை இழப்பும் ஏற்படும்.  உலக  வங்கி, வோல்ட்டு ஆர்கனிஷயேசன், எல்லாம் சேர்ந்து வேறு ஒரு விஷயமும் செல்கிறார்கள். இவ்வுலகிலுள்ள பாதி ஜனத் தொகையில் பாதிபேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வார்கள் என்றும் கூறினர். 300 கோடி மக்கள் இதில் சிக்கி தவிக்கும் நிலையில் வரும். எந்தெந்த நாடுகள் சிக்கித்தவிக்கும் என்றால் லத்தீன், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மலேசியா நாடுகள், இந்தியா போன்ற நாடுகள் இதில் இருந்து எப்படி மீள போகிறது? அடுத்து என்ன நடக்கும்? இதை எப்படி தடுப்பது ? இதற்கு எல்லாம் உலகம் ஒரு முக்கிய 3  விஷயங்களைப் பற்றி பேசுகிறது….

1.கொரோனோ தொற்று தாக்கத்தில் இருந்து எப்படி மனிதர்களை காப்பாற்றுவது.

2.பொருளாதார கொள்கையை எப்படி மறுசீரமைப்பு செய்யலாம்.

3. இந்த உலகத்தில் எந்த மாதிரியான ஆட்சி மாற்றத்தை கொண்டு வரலாம் அல்லது புதுவகையான டெக்னாலஜி எப்படி கொண்டு வருவது.

இதுபற்றி தான் அடுத்து நாம் உலகில் முடிவெடுக்க வேண்டும். இதில் முக்கியமான பொருளாதார கொள்கையை மாற்றுவதில் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். டிஜிட்டல் கரன்சி , ஆர்டிபிசியல்் இன்டலிிிஜென் ஸ், 5ஜீ. இதில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் முக்கியமான பங்கு வகிக்கிறது

உதாரணமாக மின்சாரம் என்பதற்கு பதிலாக சூரிய ஒளி, பேட்டரி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தை தயாரிக்க முடியுமா? என்ற ஒருவகையான யோசனை தோன்றும்.

அடுத்து பொருளாதார கொள்கை பற்றி தான் இந்த உலகம் முடிவு செய்யும். இந்தப் தொற்று க்கு பின் எல்லாம் தொழிலும் ஆர்ட்டிஃபிஷியல்  இன்டலிஜென்ஸ் வந்தால் பெரும் வேலை இழப்பு ஏற்படும் , இந்த பொருளாதார கொள்கை  மறுசீரமைப்பு  எந்த நாடு முன்னெச்சரிக்கை எடுத்துகத்துள்ளது என்றால் சீனாவை தவிர வேறு எந்த நாடும் இல்லை.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், 5ஜீ,, டிஜிட்டல் கரன்சி போன்ற எல்லாவற்றிலும் முன் ஏற்பாடு செய்துள்ளது சீனா. சீனா தனது தேவையை இவ்வுலகம் சீற்றத்துக்கு  ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொண்டு உள்ளது  என்று தான் செல்லவேண்டும்.இரண்டு வாரங்களுக்கு முன் ஷேர் மார்க்கெட் விலை வீழ்ச்சியில் உள்ளது என்று கூறினோம். அதை எவ்வாறு எதிர் கொண்டது சீனா என்றால் இத்தாலியின் ஐந்து முக்கிய வங்கிகளை சீனா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது, அதே நிலையில் தான் இப்போது இந்தியாவுக்கும்.

People’s bank of China  என்ற ஐடிஎஃப்சி என்ற நீதி சார்ந்த நிறுவனம் ஒரு சதவீத பங்கு நாம் வாங்கி உள்ளோம். ஒன்னே முக்கால் கோடி பங்கை  சீனா அவர்கள் கொண்டு சென்றுவிட்டார்கள். தமிழகத்திற்கு வர இருக்கும் rabit test kits கொரோனா தொற்றை உடனடியாக கண்டறியும் சாதனம் நமக்கு கிடைக்கவில்லை, அதற்கு பதிலாக நாம் தமிழகத்திற்கு வரவிருந்த rabit test kits யை அமெரிக்காவிற்குப் போய் விட்டதே என்று சொல்கிறோம்.

இதை இந்தியாவிற்கு தடை விதித்தது மத்திய அரசு . இது போன்ற பெரும்பாலான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது, ஏன் இந்தியாவிற்கு பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது? அமெரிக்காவுக்கு ஏன் இறுக்குமதி செய்தது? அதையே நமக்கு கிடைக்கவில்லை? இதற்கும் சீனா பல நாடுகளை தான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுக்கும்  தொடர்பு இருக்கிறதா? ,.

உலகமயமாதல் என்ற காரணத்தால் சீனா பல நாடுகளுக்கு பரந்து விரிந்து உள்ளது. சிக்ரோடா போன்ற நாடுகளை health, silks, roll போன்ற எல்லா பொருள்களை யும் பொருளாதாரக் கொள்கை மறுசீரமைப்பு அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது .

அந்த நிலையில்தான் இத்தாலியின்  bank சீனாவிடம் போய்விட்டது. இந்தியா பங்கு ஒரு சதவீத சீனா வாங்கி விட்டது. இதை மட்டுமா  வாங்கியது? என்றால் இல்லை..

நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது. இதே போன்ற தான  சீனா எல்லாத்தையும்  வாங்கியதா? என்றால் இல்லை .

உதாரணம் பீப்பிள்ஸ் பாங்க் ஆஃப் சைனா, இத்தாலி இருக்கும் high profile company, அதாவது Eurozone high Profile Halian company, debt crisis என்ற நடக்கும் போதும் அவர்களின் எல்லா பங்கு களையும் சீனா வாங்கி விட்டது. முக்கியமாக சில கம்பெனிகளை இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை சீனா கட்டுப்பாட்டில் கொண்டுவந்த விட்டது.

இத்தாலி ஒரு சில கம்பெனிகள் சீனாவின் கீழே தான் உள்ளது , இந்த மாதிரி பங்குகளை சீன வாங்கிக் குவிப்பதால் என்ன செய்யப் போகிறது என்றால்?

முன்பு சொன்ன இந்தியா rabbit kits அமெரிக்காவிற்கு போய்விட்டது முதலில் இதில் டிராபிக் அமெரிக்கா வாங்கி போய்விட்டது அதில் தான் இந்தியா நிற்கிறது.

உலகமயமாதல் பல நாடுகளை நம்பி பொருளாதார விட்டுக் கொடுப்பது. பல பொருள்கள் இறக்குமதி தான் செய்கிறோம், ஏற்றுமதி இல்லை, பொருளாதாரம்  அதிகம் சரிந்துள்ளது. அமெரிக்கா அதிக ஏற்றுமதி செய்துள்ளது என்றும் இறக்குமதியில் அவர்கள் குறைவாகத்தான் செய்துள்ளனர். ஆனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு  rabit kitsஅதிக பணம் கொடுத்து வாங்கியது,

ஜெர்மனி, பிரான்ஸ்  போன்ற  முக்கியமான நாடுகளிடம் அதிக பணம்  கொடுத்து  முககவசங்களை வாங்கியது இதில் அதிகபணம் கொடுத்து அமெரிக்கா வாங்கி உள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் அமெரிக்காவின் பொருளாதார கொள்கை சீரமைப்பு சரியாக இல்லை என்றுதான் அர்த்தம்.

உலகமயமாதல் காரணமாக உலகிலுள்ள நாடுகள் கம்பெனிகள் சீனாவிடம் இரண்டு பங்கு இருப்பதால் அதைக் கேட்கும். தரவில்லை என்றால் அதற்கான முடிவுகளை அவர்கள் தருவார். என்று தான் அர்த்தம், இதைதான் வல்லுநர்களும் நிரூபித்துள்ளனர்.

பொருளாதார கொள்கை உலகநாடுகளின் வங்கியும்,  lack down அடுத்து என்ன செய்வது? என்பது யாருக்கும் தெரியவில்லை. 30 நாட்கள்  Lack down ஆனால் பொருளாதாரம் என்பது என்ன ஆகும்? அடுத்து என்ன நிலையில் நாம் இருக்கிறோம் இதை கட்டுப்படுத்தவே IMF கொண்ட குழு இதை ஆராய்ந்து கொண்டு
வருகிறது..

? V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close