fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

எம்பிக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தும் சோனியா…!

Sonia discussion with MPs today

டெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று  காங். லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி உள்ளனர். தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

தொற்றை குறைத்து, மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்.தலைவர் சோனியா காந்தி பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

இந் நிலையில், சோனியா இன்று  காங். லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். எம்.பி.க்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close